Subscribe to DriveSpark

ராயல் என்ஃபீல்டு பைக்கை சர்பரைஸாக பரிசளித்த மகள்... கண்ணீர் விட்ட காமெடி நடிகர் எம்.எஸ். பாஸ்கர்..!!

Written By:

2000ம் ஆண்டு தொடக்கத்தில் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடர் மூலமாக தமிழக இல்லங்களில் பிரபலமானவர்  நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு மகள் அளித்த சர்பரைஸ் பரிசு இதுதான்..!!

பிறகு சினிமாவில் அறிமுகமாகி குணசித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கலக்கி வருகிறார். இது தவிர பல மொழிமாற்று படங்களுக்கு குரல்கொடுக்கும் கலைஞராகவும் உள்ளார்.

தமிழில் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் சந்தோஷ் சுப்பிரமணியம், மொழி, பாபநாசம் போன்ற படங்களினால் பிரபல இயக்குநர்கள் தேடும் முன்னணி குணசித்திர நடிகரானார்.

நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு மகள் அளித்த சர்பரைஸ் பரிசு இதுதான்..!!

இதுவரை தமிழில் மட்டும் 50 படங்களை கடந்து நடித்துக்கொண்டு இருக்கும் எம்.எஸ். பாஸ்கார், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு மகள் அளித்த சர்பரைஸ் பரிசு இதுதான்..!!

எம்.எஸ். பாஸ்கரின் நகைச்சுவை காட்சிகளை வைத்து அவ்வப்போது மீம்ஸ் மற்றும் ட்ரால்ஸ் உருவாகி அவை இணையதளங்களை கலக்குவதும் உண்டு.

தந்தையை போலவே, எம்.எஸ். பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவும் தமிழில் பல படங்களில் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராக உள்ளார்.

எம்.எஸ். பாஸ்கருக்கு மகள் ஐஸ்வர்யா அளித்த சர்ப்பரைஸ் (வீடியோ)

https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fishwarya.baaskar.7%2Fvideos%2F1666667223394054%2F

இவர் தன்னுடைய தந்தை எம்.எஸ். பாஸ்கருக்கு புத்தாண்டிற்காக பரிசு அளிக்க திட்டமிட்டு, அவரை பெசன்ட் நகர் கடற்கரைக்கு சாதரணமாக அழைத்துள்ளார்.

Trending On Drivespark Tamil:

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தடை : காவல்துறை அதிரடி..!!

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு மகள் அளித்த சர்பரைஸ் பரிசு இதுதான்..!!

கடற்கரைக்கு வந்த பின், எம்.எஸ். பாஸ்கரின் கண்களை கட்டு, கையை பிடித்தே ஐஸ்வர்யா வெளியே அழைத்து வந்தார்.

சிறிது தூரம் நடந்த பிறகு கண்ணில் கட்டப்பட்டு இருந்த துணியை அவிழ்த்து பார்த்த எம்.எஸ். பாஸ்கர் இன்பதிர்ச்சியடைந்தார்.

Trending On Drivespark:

2018 ஸ்விஃப்ட் கார் விலை இதுதான்... சஸ்பென்ஸை போட்டுடைத்த மாருதி சுஸுகி நிர்வாக அதிகாரி..!!

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

Recommended Video - Watch Now!
Shocking Car Accident That Happened In Karunagappally, Kerala
நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு மகள் அளித்த சர்பரைஸ் பரிசு இதுதான்..!!

நீண்ட நாட்களாக எம்.எஸ். பாஸ்கருக்கு சொந்தமான ராயல் என்ஃபீல்டு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் படப்பிடிப்பு காரணமாக அது நிறைவேறாமலேயே போனது.

நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு மகள் அளித்த சர்பரைஸ் பரிசு இதுதான்..!!

இது உணர்ந்த அவரது மகள் ஐஸ்வர்யா, தந்தைக்கு இந்த புத்தாண்டில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் மோட்டார் சைக்கிளை பரிசாக அளித்துள்ளார்.

நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு மகள் அளித்த சர்பரைஸ் பரிசு இதுதான்..!!

தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி தந்த மகள் ஐஸ்வர்யாவை ஆறத்தழுவிக் கொண்டார். இந்த நெகிழ்ச்சி பெருக்கில் ஐஸ்வர்யா கண்ணீர் விடத்தொடங்கினார்.

நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு மகள் அளித்த சர்பரைஸ் பரிசு இதுதான்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி குணசித்தர நடிகராக மாறிவிட்ட எம்.எஸ். பாஸ்கரிடன் பல லட்சம் மதிப்பிலான கார்கள் இருக்கின்றன. ஆனால் பைக் வாங்குவது தான் அவருக்கு பெரிய கனவாக இருந்தது.

Trending On Drivespark:

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

டெஸ்ட் டிரைவின் போது கண்ணில் பிடிப்பட்ட 125சிசி டிவிஎஸ் கிராஃபைட் கான்செப்ட் புதிய ஸ்கூட்டர்..!!

நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு மகள் அளித்த சர்பரைஸ் பரிசு இதுதான்..!!

அதை அவரது மகள் ஐஸ்வர்யா தனது சொந்த உழைப்பின் மூலம் நிறைவேற்றி தந்திருப்பது, பல அப்பாக்கள் மற்றும் மகள்களையும் நெகிழச்சி அடைய செய்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: MS Bhaskar Gets Surprise Royal Enfield Bike Gift From Daughter Aishwarya. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark