அம்பானியின் பாதுகாவலர்களுக்கு விசேஷ ராயல் என்பீல்டு தயார்!!

Written By:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி பற்றி நமக்கு தெரியும். இவர் உலக பணக்காரர்களில் ஒருவர், கடந்த 2014ம் ஆண்டு அவரது மொத்த சொத்துக்களின் இந்திய மதிப்பு படி 47 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது.

அப்பானியின் பாதுகாவலர்களுக்கு புதிய ராயல் என்பீல்டு தயார்

இதற்கிடையில் அவர் மும்பையில் 27 மாடிகளுடன் கட்டிய வீடும் உலகின் அதிக விலை மதிப்பிலான வீடுகளில் ஒன்றும் கூட இப்படி பட்ட பணக்காரின் கார் குறித்து நாம் கேட்கவா வேண்டும்.

அப்பானியின் பாதுகாவலர்களுக்கு புதிய ராயல் என்பீல்டு தயார்

அவரிடம் பிஎம்டபிள்யூ 760 எல்ஐ செக்யூரிட்டி, மற்றம் மெர்சிடியஸ் பென்ஸ் எஸ் கார்டு ஆகிய கார்கள் இருக்கின்றன.

அப்பானியின் பாதுகாவலர்களுக்கு புதிய ராயல் என்பீல்டு தயார்

இந்த இரண்டு காரும் வாங்கிய பின்பு சிறிது கஸ்டமைஸ்டு செய்யப்பட்டது. இந்த ஒவ்வொரு காரும் சுமார் ரூ 15 கோடி மதிப்பாகும். அப்பானி உலகின் முக்கிய நபராக திகழந்து வரும் நிலையில் அவருக்கு இந்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

அப்பானியின் பாதுகாவலர்களுக்கு புதிய ராயல் என்பீல்டு தயார்

இந்நிலையில் அவர் தற்போது தனது பாதுகாவர்களுக்காக இரண்டு பைக்குகளை வாங்கியுள்ளார். ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கியுள்ள அவர் அதில் மாடிபிகேஷன் செய்ய வழங்கியுள்ளார்.

அப்பானியின் பாதுகாவலர்களுக்கு புதிய ராயல் என்பீல்டு தயார்

மாடிபிகேஷன் செய்யும் இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இனணயதளத்தில் வெளியானது. இந்த பைக் முழுவதும் போலீஸ் பைக் போன்று மாற்றப்பட்டுள்ளது.

அப்பானியின் பாதுகாவலர்களுக்கு புதிய ராயல் என்பீல்டு தயார்

முன் பக்கம் பெரிய விண்ட் சீல்டு, இரண்டு பக்கமும் பெட்டிகள், பின் பக்கம் வயர்லெஸ் இணைப்பிற்கான வசதி, பைக் முழுவதும் வெள்ளை கலர் பெயிண்ட்,

அப்பானியின் பாதுகாவலர்களுக்கு புதிய ராயல் என்பீல்டு தயார்

முன் பக்கத்திலும் பக்கவாட்டிலும் ரிப்லெக்டிங் ஸ்டிக்கர்கள், போலீஸ் வாகனத்திற்கு என ஸ்பெஷலாக பொறுத்தப்படும் லைட்டுகள் என மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை அம்பானி அவர் சொந்த செவிலேயே வாங்கி தனது பாதுகாவலர்களுக்கு வழங்குகிறார்.

அப்பானியின் பாதுகாவலர்களுக்கு புதிய ராயல் என்பீல்டு தயார்

ஏற்கனவே அம்பானிக்கு பாதுகாப்பு அளிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் குறித்து வழங்கப்பட்ட செய்திகள் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த போட்டோக்களும் அதிக அளவில் பேசப்படும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01. F-1 கார் ரேஸில் மெக்கானிக் கால் உடையும் அதிர்ச்சி வீடியோ வெளியானது

02.டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

03.எஸ்டபிள்யூஎம் சூப்பர்டியூவல் டி600 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் தரிசனம்!!

04.இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்; இந்தாண்டு இறுதியில் விற்பனை

05.காரில் இரண்டு புகைவெளியேறும் கருவி இருப்பதற்கான காரணங்கள் இது தான்

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Mukesh Ambani buys BMW X5 for cops who are protecting him.Read in Tamil

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark