நூற்றுக்கணக்கான இரும்புகளால் இழைக்கப்பட்டு காற்றே தேவைப்படாத நாசாவின் புதுமையான டயர்..!!

நூற்றுக்கணக்கான இரும்புகளால் இழைக்கப்பட்டு காற்றே தேவைப்படாத நாசாவின் புதுமையான டயர்..!!

எல்லாவித நிலப்பரப்பிலும் இயங்கக்கூடிய வகையில் புதுமையான டயரை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உருவாக்கியுள்ளது.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

வேற்று கிரகங்களுக்கு செலுத்தப்படும் விண்கலங்கள், விண்வெளி ஆராய்ச்சிகளின் போது கரடுமுரடான நிலப்பரப்பில் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

பூமியில் பயன்படுத்தப்படும் டயர்களை போல அல்லாமல், விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடும் விண்கலங்களின் டயர் மிகவும் வலிமையானதாக இருக்க வேண்டும்.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

தற்போது விண்கலங்களில் பயன்படுத்தப்படும் டயர்கள் வாகனங்களில் காணப்படும் டயர்களை விட சற்றே வலிமை பொருந்தியவை.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

வேற்றுகிரக நிலப்பரப்பில் செல்லும் போது, அவை அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. மேலும் விண்கலங்களை இடம் விட்டு இடம் நகர்த்துவம் கடினமாக உள்ளது.

Recommended Video

KTM Duke 390 Wins Indian Motorcycle Of The Year (IMOTY) 2018 Award - DriveSpark
காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

இதன்கராணமாக விண்கலன் பயன்பாட்டிற்கு வேண்டிய புதிய டயர்களை கண்டுப்பிடிக்கும் பணிகளில் நாசா வெகுநாட்களாக ஈடுபட்டு வந்தது.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

முற்றிலும் இரும்பாலான டயரை நாசா உருவாக்கியுள்ளது. அதற்கான முயற்சியில் நாசாவிற்கு ஓரளவு வெற்றிக்கிடைத்திருப்பதாகவே தோன்றுகிறது.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

அதாவது இரும்பு கம்பிகளை கொண்டு, சங்கிலிகளை உருவாக்கி, அதை வளைத்து வலிமையாக இணைத்து இந்த புதிய டயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

வேற்றுகிரகங்களுக்கான நிலப்பரப்பில் தற்போதுள்ள சூழலை விட 30 மடங்கு மோசமான நிலைகளை தாங்கக்கூடியவையாக இருக்கும் என நாசா இந்த டயர் பற்றி கூறுகிறது.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

டைட்டானியம் நிக்கலால் உருவாக்கப்பட்டுள்ள இந்த டயர்கள், மணல் பாங்கான இடங்கள், கரடு முரடான அமைப்புகள் என அனைத்து கால நிலைகளிலும் தாக்குப்பிடிக்கும்.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

நூற்றுக்கும் மேற்பட்ட இரும்பால் இழைக்கப்பட்டுள்ள இந்த டயர் இயங்குவதற்கு காற்று தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

குட் இயர் என்ற தனியார் நிறுவனத்திற்காக ஸ்பிரிங் டயரை உருவாக்கிய ஆராய்ச்சியாளர் நாசாவின் விண்கலனிற்கு உரிய இரும்பு டயரை தயாரித்துள்ளார்.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

நாசா விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு வேண்டி, அனுப்பவுள்ள விண்கலத்தில் இந்த இரும்பு டயர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றில்லாமல் இயங்கும் நாசாவின் புதுமையான டயர்..!!

விண்வெளி ஆராய்ச்சிகளை தாண்டி, எதிர்காலத்தில் சாதாரண வாகனங்களிலும் இதுபோன்ற டயர்கள் இடம்பெற்றால் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

More from DriveSpark

Article Published On: Saturday, December 23, 2017, 12:36 [IST]
English summary
Read in Tamil: Nasa Reinvents Wheel Chainmail Tyres. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+