ரஷ்ய அதிபருக்கு புடினுக்கு புதிய கார் வடிவமைக்க டிசைன் போட்டி
ரஷ்ய அதிபர் புடினுக்கு பழைய கார் அலுத்து போய்விட்டதாம். உடனடியாக, புதிய லிமோசின் ரக கார் ஒன்றை வாங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனே, பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களை அணுக அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், அந்த கார் உள்நாட்டு தயாரிப்பாக இருக்க வேண்டுமென அவர் கூறிவிட்டார். இதையடுத்து, அந்நாட்டை சேர்ந்த மாரஷ்யா மற்றும் கார்டிசைன்.ஆர்யு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த லிமோசின் காரை தயாரிக்க கைகோர்த்துள்ளன.
இதற்காக, கார் வடிவமைப்பு போட்டி ஒன்றையும் அவர்கள் நடத்தியுள்ளனர். அதில், கிட்டதட்ட 50 பேர் தங்களது டிசைனை இந்த நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதில், அந்நாட்டை சேர்ந்த சில கார் நிறுவனங்களும் அடக்கம். இதில், 20 கார் டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த டிசைனில் இறுதியாக தேர்வு செய்யப்படும் ஒரு கார் மாடல் வரும் மே மாதம் முதல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனடிப்படையில்தான் அதிபர் விலாடிமிர் புடினுக்கு புதிய லிமோசின் கார் வடிவமைக்கப்பட உள்ளது. இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய கார்
உங்களுக்கு எந்த டிசைன் புடிச்சிருக்கு.


Click it and Unblock the Notifications








