விமான உதவியாளர் அந்தஸ்து ஒன்று போதும் இந்த வேலை எல்லாம் தூக்கி கொடுப்பாங்க... என்ன சொல்றீங்க ஆச்சரியமா இருக்கே

விமான உதவியாளர்கள் அவ்வேலையை வெளியேறி வந்தால் என்னென்ன மாதிரியான வேலைகள் எல்லாம் கிடைக்கும் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

விமான உதவியாளர்களாக பணியாற்றுபவர்கள் ஒரு வேலை அவர்களது வேலை பிடிக்கவில்லை என வெளியேறினால், அவர்களால் வேறு என்ன வேலையை செய்ய முடியும் என்ற கேள்வியும், சந்தேகமும் உங்களுக்கு வரலாம். இதனை தெளிவுப்படுத்தவே இப்பதிவை வெளியிட்டுள்ளோம்.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

முன்னாள் விமான உதவியாளர்களுக்கென்று முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 9 விதமான பணி இடங்கள் இருக்கின்றன. அவை என்ன?, என்ன மாதிரியான சம்பளம் அதில் முன்னாள் விமான உதவியாளர்களுக்கு வழங்கப்படும் என்பது பற்றிய சில முக்கியமான தகவல்களையும் இதில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (Emergency Medical Technician)

விமான உதவியாளராக பணியமர்வதற்கு முன் சில பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அந்தவகயைில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சில முக்கியமான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும். மருத்துவ அவசரநிலையின்போது உதவியளிக்கும் விதமாக இந்த பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

இந்த முன்னணுபவத்தின் அடிப்படையிலேயே விமான உவியாளர்களுக்கு அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் பணி வழங்கப்படுகின்றது. இது விமானத்தில் உதவியாளராக இருப்பதைக் காட்டிலும் அதிக பாரமில்லாத வேலை என்கின்றனர் தற்போது இப்பணியில் அமர்ந்திருக்கும் ஒரு சில முன்னாள் விமான உதவியாளர்கள்.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

குறிப்பாக, குறைந்த நேர பணி நேரமே இதற்கு தேவை என அவர்கள் கூறுகின்றனர். இப்பணிக்கு ஆண்டுக்கு 70,000 அமெரிக்க டாலர்கள் வரை சம்பளம் வழங்கப்படுகின்றது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 50.99 லட்சம் ஆகும். டிகிரி போன்ற எந்தவொரு அடிப்படை பட்டப்படிப்பும் இன்றி, வெறும் முன்னாள் விமான உதவியாளர் என்ற ஒற்றை முன் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே அவர்களுக்கு இப்பணி வழங்கப்படுகின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

நிர்வாக உதவியாளர் (Executive Assistant)

விமான உதவியாளர்களுக்காக பணியாற்றுவதற்கு சிறந்த தகவல் தொடர்பு திறன் மற்றும் நல்ல கவனிப்பு திறன் என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது. இந்த திறன் அதிகம் கொண்டிருக்கும் நபர்களுக்கே விமான உதவியாளர் பணியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

இதே திறன்தான் ஓர் நிர்வாகத்தின் உதவியாளராக பணியாற்றுவதற்கும் முக்கிய தேவையாக இருக்கின்றது. எனவே, விமான உதவியாளர்கள் பேச்சு திறன் மற்றும் பிறருடன் எப்படி தகவலை பரிமாற வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் நிர்வாக உதவியாளர்கள் பணிக்கு முன்னாள் விமான உதவியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

விருந்தோம்பல் / ஹோட்டல் மேலாண்மை (Hospitality/Hotel Management)

பல தரப்பட்ட பயணிகள் விமானங்களில் பயணிப்பது உண்டு. அவர்களை எப்படி அக்கறையுடன் கையாள்வது என்பதை நன்கு கற்று தேர்ந்தவர்களாக விமான உதவியாளர்கள் இருக்கின்றனர். இந்த பொறுமையே விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பிரிவில் விமான பணியாளர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க காரணமாக இருக்கின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

மேலும், விமான உதவியாளர் பணி என்பது நேரம், காலம் பாராமல் செய்யக்கூடிய பணியாக இருக்கின்றது. எனவே எந்த நேரமாக இருந்தாலும் அதிக ஆர்வத்துடன் உழைக்கும் திறன் விமான உதவியாளர்களுக்கு கிடைத்து விடுகின்றது. இந்த திறன்பாட்டின் அடிப்படையிலும் ஹோட்டல் மேலாண்மை துறையில் விமான உதவியாளர்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்படுகின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

ஆயம்மா வேலை (Nanny)

அதிக பொறுமை, பல தரப்பட்ட நபர்களை சந்தித்தல், வேலையில் பக்குவம் போன்ற அனைத்து தகதிகளும் விமான உதவியாளர்களுக்கு கிடைத்து விடுகின்றது. ஆகையால், ஒருவரை மிகவும் பக்குவமாக பார்த்துக் கொள்வதில் கைதேர்ந்தவர்களாக விமான உதவியாளர்கள் மாறி விடுகின்றனர்.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

எனவேதான் வயது மூப்புடையவர்கள் மற்றும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பணிகளுக்கும் விமான உதவியாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இந்த வேலையில் அவர்களுக்கு பெரிய உடல் மற்றும் மன சுமை ஏற்படாது என கூறப்படுகின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

விற்பனை நிபுணர் (Sales Professional)

விமான உதிவாயளர்கள் நல்ல பேச்சு திறமைக் கொண்டவர்கள். விமானங்களில் நீங்கள் பயணித்திருந்தால் விமான உதவியாளர்கள் எத்தகைய பேச்சு திறன் கொண்டவர்கள் என்பது உங்களுக்கே தெரியும். இந்த திறனின் அடிப்படையிலேயே விற்பனை நிபுணர் பணிக்கு விமான உதவியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

ஓர் விமான பயணியை எப்படி கையாள வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிந்து செயல்படுகின்றனர். இதே திறனை பொருட்களை விற்பனைச் செய்வதிலும், வாடிக்கையாளர்களைக் கவர்வதிலும் அவர்களால் மேற்கொள்ள முடியும் என தொழில்துறை அபரீதமான நம்புகின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

இந்த துறையில் பணியாற்றுவதன்மூலம் சம்பளம் மட்டுமின்றி கூடுதல் சன்மானங்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், ஆண்டுக்கு 73.14 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் இந்த உலகில் இருக்கின்றனர். எனவேதான், விமான உதவியாளர் பணியை விட்டு வெளியேறும் பெண்கள் பலர் இத்துறையில் பணியாற்ற தொடங்குகின்றனர்.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

பைலட் (Pilot)

இது உங்களுக்கு சற்று வித்தியாசமாக தென்படலாம். ஆனால், நாங்கள் கூறுவதை ஆகும். விமானிகளைப் போலவே விமானம் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை அறிந்தவர்களாக விமான உதவியாளர்கள் இருக்கின்றனர். எனவே குறிப்பிட்ட உரிமைத்தைப் பெறுவதன் வாயிலாக விமான உதவியாளர்களால் விமானியாக முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான விதிகள் சில நாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

ஆசிரியர் (Teacher)

விமான உதவியாளராக இருப்பதற்கு ஒரு துறவி போன்ற அமைதியும், பொறுமையும் தேவைப்படுகின்றது. இந்த திறன் ஓர் ஆசிரியராக மாறுவதற்கு போதும். ஆமாங்க, பள்ளியில் சிறிய குழந்தைகளை பார்த்துக் கொள்ள மற்றும் அடிப்படை வாழ்க்கை பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் பணியிலும் விமான உதவியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

மிக கோவமான பயணிகளைக் கூட சாந்தமாக கையாளும் திறன் இவர்களுக்கு இருக்கின்ற காரணத்தாலும், குழந்தைகளிடத்தில் குழந்தை போல் பக்குவமாக நடந்துகொள்வார்கள் என்கிற காரணத்தினாலும் ஆசிரியர் பணி இவர்களுக்கு மிக சுலபமாக வழங்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் விமான உதவியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்... அட இவங்களுக்கு இவ்ளோ ஓபனிங்கா... இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!!

இதுமட்டுமின்றி, தனிப்பட்ட வங்கியாளர் (Personal Banker), பார் (Bartending) எனப்படும் மதுபான விடுதிகளில் பணியாற்றும் வேலை உள்ளிட்டவற்றிற்கு முன்னாள் விமான பணியாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nine Best Jobs For Ex Flight Attendants: Here Is Full List. Read In Tamil.
Story first published: Saturday, June 5, 2021, 16:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X