லாஃபெராரியை வாங்க பணம் இல்லை: ஃபெராரி தலைவரை கலாய்த்த ரத்தன் டாடா

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா ஆட்டோமொபைல் துறை மீது தனி ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஜெனீவாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியை பார்வையிட ரத்தன் டாடா சென்றுள்ளார். இந்த நிலையில், அங்கு அவரது நெருங்கிய நண்பரான ஃபெராரி கார் நிறுவனத்தின் தலைவர் லூகா கார்டியோ டி மான்டிஸிமோலோவை சந்தித்தார்.

அப்போது, அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஃபெராரியின் புதிய ஹைபிரிட் சூப்பர் காரான லாஃபெராரியை காண்பதற்கு ரத்தன் டாடாவை லூகா அழைத்துச் சென்றார். லாஃபெராரியை பார்த்து வியந்த ரத்தன் டாடா வடிவமைப்பு "பயங்கரமாக" இருப்பதாக டாடா தெரிவித்தார். அப்போது, ஒரு காரை வாங்கிக் கொள்ளுங்களேன் என்று லூகா கேட்டுள்ளார். அதற்கு ரத்தன் டாடா சட்டென, இந்த காரை வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை," என்று நகைச்சுவையாக தெரிவித்தார். ரத்தன் டாடா பதிலை கேட்ட லூகா உள்ளிட்ட அனைவரையும் சில நிமிடங்கள் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

ரத்தன் டாடாவும், ஃபெராரி தலைவரும்

ரத்தன் டாடாவும், ஃபெராரி தலைவரும்

ஜெனீவா மோட்டார் ஷோவில் லாஃபெராரியை காண சென்ற ரத்தன் டாடாவும், ஃபெராரி தலைவர் லூகாவும் அளவளாவிக் கொண்டிருந்த காட்சி.

ரத்தன் டாடாவும், ஃபெராரி தலைவரும்

ரத்தன் டாடாவும், ஃபெராரி தலைவரும்

பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் லாஃபெராரியுடன் போஸ் கொடுக்கும் ஃபெராரி தலைவர் லூகா.

லாஃபெராரி

லாஃபெராரி

ஃபெராரியின் புதிய ஹைபிரிட் சூப்பர் காரான லாஃபெராரியின் பவர் 963 பிஎச்பி. மணிக்கு 350 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. மொத்தமே 499 கார்கள்தான் தயாரிக்கப்பட உள்ளன. இதற்கான, 700 பேர் கொண்ட வாடிக்கையாளர்கள் பட்டியலும் தற்போது ரெடி. இதில், இறுதி செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிவிரி கிடைக்கும்.

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

லாஃபெராரி

More from DriveSpark

Article Published On: Thursday, March 7, 2013, 13:17 [IST]
English summary
Ratan Tata adored the new hybrid Ferrari car, the LaFerarri at the 2013 Geneva Motor Show. Tata said that Ferarri’s first-ever hybrid looks “terrific”. Asked if will he buy one, Tata joked that, "he does not have the money".
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+