தமிழ் சினிமாவில் உச்சத்துல இருந்த பழைய நடிகையா இவங்க? அரிய வகை கார்ல வந்திறங்குறாங்களே!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமான இருந்த நடிகை தற்போது தெலுங்கி சினிமாவின் நடிகராக இருந்தவரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். இவர் தனது கணவருடன் காஸ்ட்லியான காரில் வந்திறங்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் பழைய நடிகை யார்? இவரது கணவர் யார்? இவர்கள் வந்த யார் எது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இருக்கும் மார்கெட் நடிகைகளுக்கு இல்லை. நடிகர்கள் நீண்ட ஆண்டுகள் சினிமாவில் ஹீரோவாக நடித்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மார்கெட்டை இழந்து இருக்கும் இடம் தெரியாமலேயே போய் விடுகின்றனர். அப்படியான ஒரு நடிகை தான் தற்போது டிரெண்டாகியுள்ளார்.

Actress Jeevitha

தமிழ் சினிமாவில் 1984ம் ஆண்டு டி.ராஜேந்திரனின் உறவை காத்த கிளி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஜீவிதா. அதை தொடர்ந்து இப்பொழுது பெரிய ஸ்டார்களாக இருந்த சிவக்குமார், விஜயகாந்த், கார்த்திக், சுரேஷ், சத்யராஜ் ஆகியோருடன் நடித்துள்ளார். அந்த காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் இருந்துள்ளார்.

Take a Poll

இவர் தமிழ்சினிமா மாட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்தார். அப்பொழுது தெலுங்கில் நடிகராக இந்த ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தெலுங்கில் இருவரும் சேர்ந்து நடித்தனர். அப்பொழுது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இவர் வெளி உலகில் பெரிய அளவில் தலை காட்டாமல் இருந்தார். சமீபத்தில் தமிழில் வெளியான லால் சலாம் திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Actress Jeevitha

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக தனது கணவர் ராஜசேகர் உடன் காஸ்ட்லியான காரில் வந்திறங்கினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் உள்ளது படி பார்த்தால் இந்த கார் போர்ஷே நிறுவனத்தின் கார் என தெரிகிறது.போர்ஷே நிறுவனத்தின் மேக்கன் கார் என தெரிகிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ1.53 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

போர்ஷே மேக்கன் காரை பொருத்தவரை மொத்தம் 3 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. இதில் பேஸ் வேரியன்ட் குறைந்த இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 1984 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இது 241 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் மற்ற இரண்டு வேரியன்ட்களிலும் 2894 சிசி பெட்ரோல்இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் மிட் வேரியன்ட்டில் 375 பிஎச்பி பவரையும், டாப் வேரியன்டான ஜிடிஎஸ் வேரியன்டில் 434 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4.5 முதல் 6.4 நொடியில் 0-100 கி.மீ வேகத்தை பிக்கப் செய்துவிடும். இந்த கார் அதிகபட்சமாக 232 முதல் 272 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை ஜீவிதா அவரது கணவருடன் காரில் வந்திறங்கிய வீடியோ வைரலாகி வரும் நிலையில் இந்த கார் குறித்தும் பலர் பேசி வருகின்றனர். இந்த கார் பலர் வாங்க மாட்டாங்கள் சில ரசனை கொண்ட நபர்கள் மட்டுமே இந்த காரை விரும்பி வாங்குவார்கள். அதன்படி பார்த்தால் ஒரு அரிய வகை காரில் நடிகை ஜீவிதா வந்திறங்கியுள்ளார் என்றே சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 23, 2025, 20:33 [IST]
English summary
Old actress jeevitha spotted in with husband in porsche car video gone viral
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+