செவ்வாய் கிரகம் செல்வதற்கு 1.3 லட்சம் இந்தியர்கள் பெயர் முன்பதிவு..!!

செவ்வாய் கிரகத்தில் குடியேற பெயர்களை அனுப்பி முன்பதிவு செய்த 1.3 லட்சம் இந்தியர்கள்..!!

2018ல் அமெரிக்க விண்வெளி மையம் நாசா செவ்வாய் கிரகத்திற்கு இன்சைட் விண்கலத்தை செலுத்துகிறது.

இதில் தங்கள் பெயர்கள் அடங்கிய சிலிகான் சிப்பை அனுப்பை இந்தியாவில் ஒரு லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியமா? என்ற கோணத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

குறிப்பாக இதில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தீவிரமாக இயங்கி வருகிறது.

இதன் மூலம் கிடைத்த முடிவுகள் செவ்வாய் கிரகம் மனிதர் வாழ தகுதியாக இருக்கக்கூடும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை, காலநிலை, தண்ணீர் போன்றவற்றை ஆய்வு செய்ய இந்தியா மங்கள்யான் என்ற செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

தற்போது செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலையை அறிந்துக்கொள்ள அமெரிக்காவின் நாசா மேலும் ஒரு விண்கலத்தை வரும் 2018ல் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

அதில் தலைமுடியை விட சிறிய சிலிகான் சிப்பில் மனிதர்களின் பெயரை எழுதி அதை நாசா செவ்வாய் கிரகத்திற்காக செலுத்தும் விண்கலத்தில் அனுப்பும்.

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

இதற்காக நாசாவிற்கு உலகளவில் இருந்து மொத்தம் 2,429,807 பேர் தங்களது பெயர்களை அனுப்பியுள்ளனர்.

எந்தந்த நாடுகளில் இருந்து மக்கள் தங்களது பெயர்களை அனுப்பியுள்ளனர் என்பதை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

அதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 6,76,773 அமெரிக்கர்கள் தங்களது பெயர்களை நாசாவிற்கு அனுப்பியுள்ளனர்.

Trending On Drivespark:

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

அமெரிக்காவிற்கு பிறகு சீனாவில் இருந்து 2,62,752 பேரும் மற்றும் இந்தியாவில் இருந்து 1,38,899 பேரும் இன்சைட் விண்கலத்திற்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பும் இன்சைட் விண்கலம் 2018 மே 5ம் தேதி செலுத்தப்படுகிறது. அது செவ்வாய் கிரகத்தில் 2018 நவம்பர் 26ம் தேதி தரையிறங்கும்.

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

முதற்கட்டமாக இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் தட்பவெட்ப கட்டமைப்பு மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

பல பில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டி மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செய்யும் திட்டத்தை நிறைவேற்றே நாசா தீவிரமாக இயங்கி வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1.3 லட்சம் இந்தியர்கள் விருப்பம்..!!

நாசா உடன் பல தனியார் நிறுவனங்களும் விண்வெளியில் மனிதனை குடியேறச் செய்யும் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 15, 2017, 13:11 [IST]
English summary
Read in Tamil: Over One Lakh Indians Book Ticker for Mars Tour. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+