விபத்து விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட பாடி பெயின்டிங் சிற்பம்
உடலில் வர்ணம் பூசிய மனிதர்களை கொண்டு பைக்குகள், கார்களை சிற்பங்களாக மாற்றிய செய்தித் தொகுப்புகளை முன்பு வழங்கியுள்ளோம். ஆனால், தற்போது முன்புறம் நசுங்கிய கார் போன்ற சிற்பத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த எம்மா ஹேக் என்ற பிரபல ஓவியர் உருவாக்கியுள்ளார்.
விபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பாடி கிராஷ் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த சிற்பத்தை எம்மா ஹேக் மற்றும் அவருடைய உதவியாளர்கள் சேர்ந்து படமாக்கியுள்ளனர். அந்த அற்புதமான மனித கோர்வையான கார் சிற்பத்தின் படங்கள் மற்றும் வீடியோவை ஸ்லைடரில் கண்டு ரசியுங்கள்.

குழுவினர்
விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கலைஞர்கள் அடங்கிய 17 பேரின் உடலில் ஓவியம் வரைந்து இதுபோன்று மாற்றியுள்ளார்.

பெரு முயற்சி
18 மணி நேரம் முயற்சியில் இந்த நசுங்கிய கார் மனிதர்கள் இணைந்த சிற்பம் உருவானதாக தெரிவிக்கின்றார் எம்மா.

ஸ்பான்சர்
இந்த பாடி பெயின்ட் சிற்பத்திற்கு ஆஸ்திரேலிய விபத்து கழகம் ஸ்பான்சர் வழங்கியுள்ளது.

உருவான விதம்
இந்த சிற்பம் உருவான விதத்தை வரிசையாக காணலாம்.

உருவான விதம்
பாடி கிராஷ் சிற்பம் உருவான விதம்.

உருவான விதம்.
பாடி கிராஷ் சிற்பம் உருவான விதம்.

உருவான விதம்
பாடி கிராஷ் சிற்பம் உருவான விதம்.

உருவான விதம்
பாடி கிராஷ் சிற்பம் உருவான விதம்.

உருவான விதம்
பாடி கிராஷ் சிற்பம் உருவான விதம்.

எம்மா ஹேக்
பாடி கிராஷ் சிற்பத்தை உருவாக்கிய எம்மா ஹேக்.

உருவான விதம்
பாடி கிராஷ் சிற்பம் உருவான விதம்.

உருவான விதம்
பாடி கிராஷ் சிற்பம் உருவான விதம்.

உருவான விதம்
பாடி கிராஷ் சிற்பம் உருவான விதம்.
உருவான விதம்
பாடி கிராஷ் சிற்பம் உருவான விதம் பற்றிய வீடியோ தொகுப்பு.


Click it and Unblock the Notifications








