ஆட்டோமொபைல், ஆக்ஸெசரிகள் வாங்க பேடிஎம் அளிக்கும் அதிரடி சலுகைகள்.. முழு தகவல்கள்..!

Written By:

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வணிக வர்த்தக தளங்களில் (ஈ-காமர்ஸ்) ஒன்றாக விளங்கும் 'பேடிஎம்' தனது வர்த்தகத்தை மேலும் விரிவடையச் செய்துள்ளது. இந்நிறுவனம் டிஜிட்டல் வாலட் வர்த்தகத்திலும் கொடிகட்டிப்பறக்கிறது.

ஆட்டோமொபைல் & ஆக்ஸெசரிகள் வாங்க பே-டிஎம் அதிரடி சலுகை..!

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற போட்டியாளர்களை சமாளிக்க தனது சந்தை யுக்தியை மாற்றியமைத்துக்கொண்டுள்ளது பேடிஎம் நிறுவனம்.

ஆட்டோமொபைல் & ஆக்ஸெசரிகள் வாங்க பே-டிஎம் அதிரடி சலுகை..!

இதர நிறுவனங்கள் அனைத்தும் எலக்ட்ரானிக்ஸ், மொபைல், வீட்டு உபயோகப்பொருட்கள், ஆடை போன்றவற்றில் கவனம் செலுத்துகையில், ஆட்டோமொபைல் துறையில் அதிரடி ஆஃபர்களை அள்ளித்தந்து ஈ-காமர்ஸ் வர்த்தகத்தில் புதுமையை புகுத்தியுள்ளது பேடிஎம் நிறுவனம்.

ஆட்டோமொபைல் & ஆக்ஸெசரிகள் வாங்க பே-டிஎம் அதிரடி சலுகை..!

அதிகபட்சமான ஆட்டோமொபைல் பொருட்கள் மற்றும் ஆக்ஸெசரிகளை பேடிஎம் நிறுவனம் தன் இணைய பக்கத்தில் பட்டியலிட்டுள்ளது.

ஆட்டோமொபைல் & ஆக்ஸெசரிகள் வாங்க பே-டிஎம் அதிரடி சலுகை..!

இதுமட்டுமல்லாமல் ஆட்டோமொபைல் பொருட்கள் மற்றும் ஆக்ஸெசரிகளுக்கு அதிரடியாக பல சலுகைகளையும் கேஷ்பேக் ஆஃபர்கள்-ஐயும் வாரி வழங்குகிறது இந்நிறுவனம்.

ஆட்டோமொபைல் & ஆக்ஸெசரிகள் வாங்க பே-டிஎம் அதிரடி சலுகை..!

பேடிஎம் அளிக்கும் சிறந்த 10 ஆஃபர்கள் இந்த தொகுப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் & ஆக்ஸெசரிகள் வாங்க பே-டிஎம் அதிரடி சலுகை..!

முதலாவதாக பைக் வாங்குபவர்களுக்கு பேடிஎம் நிறுவனம் அளிக்கும் சலுகைகளை காணலாம்.

சுசுகி

சுசுகி

சுசுகி நிறுவனத்தின் பைக்குகளை வாங்குபவர்களுக்கு 5000 ரூபாய் கேஷ்பேக் அளிக்கிறது பேடிஎம்.

யமஹா

யமஹா

யமஹா நிறுவனத்தின் பைக்குகளை வாங்குபவர்களுக்கு 5000 ரூபாய் கேஷ்பேக் அளிக்கிறது பேடிஎம்.

ஹோண்டா

ஹோண்டா

ஹோண்டா நிறுவனத்தின் பைக்குகளை வாங்குபவர்களுக்கு 3000 ரூபாய் கேஷ்பேக் அளிக்கிறது பேடிஎம்.

ஹீரோ எலக்ட்ரிக்

ஹீரோ எலக்ட்ரிக்

ஹீரோ எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3000 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கிறது.

ஆட்டோமொபைல் & ஆக்ஸெசரிகள் வாங்க பே-டிஎம் அதிரடி சலுகை..!

இதே போல பேடிஎம் தளத்தில் ஆட்டோமொபைல் ஆக்ஸெசரிகள் வாங்குபவர்களுக்கும் என்னற்ற சலுகைகளை வாரி வழங்குகிறது பேடிஎம் நிறுவனம். அவற்றை தொடர்ந்து காணலாம்.

ஹெல்மெட்

ஹெல்மெட்

ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு அதன் விலையில் 30% கேஷ் பேக் கிடைக்கிறது.

கார் கவர்

கார் கவர்

கார் கவர் வாங்குபவர்களுக்கு அதன் விலையில் 30% கேஷ் பேக் கிடைக்கிறது.

கார் மொபைல் சார்ஜர்கள் மற்றும் ஹோல்டர்கள்

கார் மொபைல் சார்ஜர்கள் மற்றும் ஹோல்டர்கள்

கார் மொபைல் சார்ஜர்கள் மற்றும் ஹோல்டர்கள் வாங்குபவர்களுக்கு அதன் விலையில் 30% கேஷ் பேக் கிடைக்கிறது.

கார் வேகுவம் கிளீனர்

கார் வேகுவம் கிளீனர்

கார் வேகுவம் கிளீனர் வாங்குபவர்களுக்கு அதன் விலையில் 25% கேஷ் பேக் கிடைக்கிறது.

கார் பெர்ஃபியூம் & ஃபிரெஷ்னர்

கார் பெர்ஃபியூம் & ஃபிரெஷ்னர்

கார் பெர்ஃபியூம் & ஃபிரெஷ்னர் வாங்குபவர்களுக்கு அதன் விலையில் 30% கேஷ் பேக் கிடைக்கிறது.

கார் ஆடியோ சிஸ்டம்

கார் ஆடியோ சிஸ்டம்

கார் ஆடியோ சிஸ்டம் வாங்குபவர்களுக்கு 5,000 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கிறது.

ஆட்டோமொபைல் & ஆக்ஸெசரிகள் வாங்க பே-டிஎம் அதிரடி சலுகை..!

இதுமட்டுமல்லாமல் டிவிஎஸ், பஜாஜ், கைனடிக், ஹோண்டா, செவர்லே, ஸ்கோடா போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களில் வாகனங்களை பேடிஎம் இணையத்தின் மூலமாக வாங்கலாம்.

ஆட்டோமொபைல் & ஆக்ஸெசரிகள் வாங்க பே-டிஎம் அதிரடி சலுகை..!

கார் வாங்குபவர்கள் 50,000 ரூபாய் முன் தொகையாக செலுத்தி பேடிஎம் வாயிலாக கார் வாங்கலாம். இதே போல பேடிம் மூலமாக டெஸ்ட் டிரைவ் செய்ய புக் செய்யலாம். வாகனம் வாங்க செலுத்த வேண்டிய முன்பணம் எவ்வளாவு, மாதாந்திர தவணை குறித்த தகவல்களை பேடிஎம் தளத்தில் விரிவாக காணுங்கள்..

English summary
Read in Tamil about Top10 Paytm offers for automobiles and accesories.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark