ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ்கள் மீது பேடிஎம் வழங்கும் 10000 ரூபாய் வரைவிலான கேஷ்பேக்

Written By:

நீங்கள் தற்போது தான் கார் அல்லது பைக் போன்ற ஏதேனும் ஆட்டோமொபைல் தயாரிப்புகளை வாங்கி உள்ளீர்களா? டீலர்கள் உங்களிடம் ஆக்சஸரீஸ்கள் விஷயத்தில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா?

இனி கவலை வேண்டாம்.

பேடிஎம் கேஷ்பேக் லீக் துவங்கிவிட்டது. இனி நீங்கள் வாங்கும் அனைத்து ஆட்டோமொபைல் ஆக்சஸரீஸ்கள் மீதும் 10000 ரூபாய் வரை சேமிக்கலாம்.

பேடிம் நிறுவனம், ஆன்லைன் வர்த்தக உலகில் தங்களின் வழக்கமான கேஷ்பேக் சலுகைகளுக்கு புகழ்பெற்றுள்ளது. ஒவ்வொரு வழக்கமான ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகைகள் பெரும் முறை எப்படி நடைமுறையில் உள்ளது என தெளிவாக தெரியும்.

பேடிஎம் நிறுவனம், முதலில் ரீசார்ஜ்கள், பில் பேமன்ட்கள், ஃபேஷன், லைஃப்ஸ்டைல் பொருட்கள் போன்றவற்றின் மீது சிறந்த சலுகைகளை வழங்கி வந்தனர். இப்போது, இத்தகைய சலுகைகளை சினிமா டிக்கெட்கள் (மூவி டிக்கெட்கள்), எலக்ட்ரானிக்ஸ், மொபைல்ஃபோன்கள் மற்றும் ஆட்டோமோட்டிவ் ஆகியவற்றிற்கும் விரிவுப்படுத்தியுள்ளனர்.

உங்களால் தவிர்க்க முடியாத ஈர்க்கும் வகையில் உள்ள டாப்-5 சலுகைகளின் பட்டியல்;

(1) கார் பாடி கவர்;

கார் பாடி கவர்கள் மீது ஃபிளாட் 20% கேஷ்பேக் சலுகை. ஷாப்பிங் செய்ய,

கிளிக் செய்க

(2) பைக் ஹெல்மெட்;

பைக் ஹெல்மெட்கள் மீது 25% கேஷ்பேக் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த சலுகையை பெற,

இங்கே கிளிக் செய்க

(3) ஆக்சஸரீஸ்கள்;

கார் மற்றும் பைக் ஆக்சஸரீஸ்கள் மீது 10000 ரூபாய் வரையிலான கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும். இந்த குறைந்த கால சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள,

இங்கே கிளிக் செய்யவும்..

(4) ஸ்டீரியோ, ஸ்பீக்கர்கள்;

கார் ஸ்டீரியோக்கள் மற்றும் கார் ஸ்பீக்கர்கள் மீது 10000 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகைகள் பெறலாம். இச்சலுகைகளை பெற..

இங்கே கிளிக் செய்க...

(5) சீட் கவர்கள்;

கார் சீட் கவர்களின் அனைத்து மாடல்கள் மீதும், பிளாட் 50% கேஷ்பேக் பெற வாய்ப்புகள் உள்ளது. இந்த சலுகைகளை பிரயோகிக்க,

இங்கே கிளிக் செய்யவும்...

ஒன்இந்தியா கூப்பன்ஸ் மூலம், நிறுவனங்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் லாபம் பெற்று வருகின்றனர். 100% ஒரிஜினலாக இருப்பதினாலும், முழுமையான முறையில் நம்பகமானதாக இருப்பதாலும், ஒன்இந்தியா கூப்பன்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

முன்னதாக, ஆட்டோமொபைல் தொடர்புடைய பொருட்கள் மற்றும் ஆக்சஸரீஸ்கள் மீது சலுகைகள் வழங்கி வந்ததை தாண்டி, தற்போது ஒன்இந்தியா கூப்பன்ஸ், ஆட்டோமொபைல்கள் மீதும் சலுகைகளை அள்ளி தருகிறது.

இனி ஒவ்வொரு முறை, ஒன்இந்தியா கூப்பன்ஸ் பயன்படுத்தும் போதும், நீங்கள் எக்கசக்கமாக சேமித்து கொண்டே இருக்கலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Did you just buy new car or bike? Is the dealer charging extra cash on accessories? Don't worry. Paytm cashback league has just started. You can save upto 10000 Rupees on all automobile accessories you purchase. Paytm have expanded their Cashback Offers to movie tickets, electronics, mobile phones and Automotive category as well. To know more on Cashback offers, check here...
Please Wait while comments are loading...

Latest Photos