பிளேமேட் கனவுக் கன்னிகளுக்கு பிளேபாய் இதழ் வழங்கிய கார்கள்!
பிளேபாய்... லட்சோப லட்சம் ஆண்களை சப்புக் கொட்ட வைக்கும் பெயர். முதல் பக்கத்திலேயே மூச்சு முட்ட வைக்கும் அரையும், குறையுமான ஆடை அலங்காரத்துடன் அழகி ஒருவரின் ஸ்டில் இடம் பெறுவது வழக்கம். அந்த இதழின் அட்டைப் படத்தில் இடம்பெறுவதற்காக உலக அளவில் அழகிகள் தவம் கிடக்கின்றனர். ஒரே நாளில் பிரபலம் கிட்டும் என்பதால் அவர்கள் கியூவில் நிற்பது தனிக்கதை.
சரி, விஷயத்துக்கு வருவோம். மாதந்தோறும் பிளேபாய் அட்டைப்படத்தை அலங்கரிக்கும் அரைகுறை அழகிதான் 'பிளேமேட்' என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு சம்பளமாக 25,000 டாலர் கொடுக்கப்படுகிறது. ஒரு ஆண்டின் 12 மாதங்களில் அட்டைப்படத்தை அலங்கரிக்கும் அழகிகளில் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு Playmate of the year என்ற ஆண்டின் சிறந்த பிளேமேட் பட்டத்தை கொடுத்து அவரை கவுரவப்படுத்துகிறது பிளேபாய்.
மேலும், அவருக்கு 1,00,000 டாலர் ரொக்க பரிசு, கார் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டின் சிறந்த பிளேமேட் அழகிகளை கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து பார்த்ததில், 1964ல் இருந்து கிடைத்த பிளேமேட் விபரங்களையும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டுமஸ்தான் கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

இந்த ஆண்டு யார்?
இந்த ஆண்டின் சிறந்த பிளேமேட் கனவுக் கன்னியாக இடம் பிடிக்கப் போட்டா போட்டி நடந்து வருகிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் ஒவ்வொரு ஆண்டின் சிறந்த பிளேமேட் பட்டம் பெற்றவர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட கார் விபரங்களை காணலாம்.

2013 பட்டியலில் இருக்கும் பிளேமேட்
பிளேமேட்- ராக்கெல் போம்ப்ளன்
கார்- ஜாகுவார் எஃப் டைப்

2012 பிளேமேட் பைக்
பிளேமேட் - ஜாக்லின் ஸ்விட்பெர்க்
பைக் - ஹார்லி டேவிட்சன்

2011 பிளேமேட்
பிளேமேட் - கிளாரி சின்கிளேர்
பைக் - ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் எச்டி- 1

2010 பிளேமேட்
பிளேமேட் - ஹோப் டிவோராசிக்
பைக் - பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்

2009 பிளேமேட்
பிளேமேட் - இடா ஜுங்க்விஸ்ட்
கார் - 2009 மஸ்தா-6

2008 பிளேமேட்
பிளேமேட் - ஜேடி நிகோல்
கார் - 2008 கேடிலாக் சிடிஎஸ்

2007 பிளேமேட்
பிளேமேட் - சாரா ஜீன் அன்டர்வுட்
கார் - மினி கூப்பர் எஸ் கன்வெர்ட்டிபிள்

2006 பிளேமேட்
பிளேமேட் - காரா மோனாகோ
கார் - 2006 டோட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி-8 சூப்பர் பீ

2005 பிளேமேட்
பிளேமேட் -டிஃபானி ஃபாலோன்
கார் - 2005 செவி கார்வெட் கூபே

2004 பிளேமேட்
பிளேமேட் - கார்மெல்லா டிசெசாரே
கார் - 2004 மஸ்தா ஆர்எக்ஸ்-8

2003 பிளேமேட்
பிளேமேட் - கிறிஸ்டினா சான்டிகோ
கார் - 2003 பிஎம்டபிள்யூ 330சிஐ

2002 பிளேமேட்
பிளேமேட் - டாலெனி குர்டிஸ்
கார் - 1950 செவர்லே பிக்கப் டிரக்

2001 பிளேமேட்
பிளேமேட் - பிராண்டி ரோடெரிக்
கார் - 2001 போர்ஷே பாக்ஸ்டர்

2000 பிளேமேட்
பிளேமேட் - ஜோடி ஆன் பேட்டர்சன்
கார் - 2000 செவி கார்வெட்

1999 பிளேமேட்
பிளேமேட் - ஹீத்தர் கோஸர்
கார் - ஷெல்பி சிஎஸ்எக்ஸ் 4000 சீரிஸ் கோப்ரா

1998 பிளேமேட்
பிளேமேட் - கெரென் மெக்டகல்
கார் - 1998 ஷெல்பி சீரிஸ் 1

1997 பிளேமேட்
பிளேமேட் - விக்டோரியா சில்வ்ஸ்டெட்
கார் - 1997 போர்ஷே பாக்ஸ்டர்

1996 பிளேமேட்
பிளேமேட் - ஸ்டாசி சான்செஸ்
கார் - 1996 ஜீப் ரேங்க்லர்

1995 பிளேமேட்
பிளேமேட் - ஜூலி லின் சியாலினி
கார் - 1995 ஈகிள் டலோன் டிஎஸ்ஐ

1994 பிளேமேட்
பிளேமேட் - ஜென்னி மெக்கார்தி
கார் - ஃபோர்டு மஸ்டாங்

1993 பிளேமேட்
பிளேமேட் - அண்ணா நிகோல் ஸ்மித்
கார் - 1993 ஜாகுவார் எக்ஸ்ஜேஎஸ்

1992 பிளேமேட்
பிளேமேட் - கோரின்னா ஹார்னி
கார் - 1992 லெக்சஸ் எஸ்சி300

1991 பிளேமேட்
பிளேமேட் - லிசா மேத்யூஸ்
கார் - விபரம் இல்லை

1988 பிளேமேட்
பிளேமேட் - கிம்பெர்லி கான்ராட்
கார் - 1989 போர்ஷே 911 கேப்ரியோலெட்

1988 பிளேமேட்
பிளேமேட் - கிம்பெர்லி கான்ராட்
கார் - 1989 போர்ஷே 911 கேப்ரியோலெட்

1987 பிளேமேட்
பிளேமேட் - டோன்னா எட்மான்ட்சன்
கார் - செவர்லே கார்வெட் கன்வெர்ட்டிபிள்

1986 பிளேமேட்
பிளேமேட் - கேத்தி ஷவர்
கார் - ஜாகுவார் எக்ஸ்ஜே-6

1985 பிளேமேட்
பிளேமேட் - கேரென் வெலிஸ்
கார் - 1985 டொயோட்டா எம்ஆர்2

1984 பிளேமேட்
பிளேமேட் - பார்பரா எட்வர்ட்ஸ்
கார் -1984 ஜாகுவார் எக்ஸ்ஜே- எஸ்

1983 பிளேமேட்
பிளேமேட் - மரியானே கிரவாட்
கார் - 1983 போர்ஷே 928

1982 பிளேமேட்
பிளேமேட் - ஷன்னோன் ட்வீடு
கார் - 1982 போர்ஷே 928

1981 பிளேமேட்
பிளேமேட் - டெர்ரி வெல்லிஸ்
கார் - 1981 போர்ஷே 924 டர்போ

1980 பிளேமேட்
பிளேமேட் - டோரத்தி ஸ்ட்ராட்டென்
கார்- 1980 ஜாகுவார் எக்ஸ்ஜே- எஸ்

1979 பிளேமேட்
பிளேமேட் - மோனிக் பியரி
கார் - 1979 போர்ஷே 928

1978 பிளேமேட்
பிளேமேட் - டெப்ரா ஜோ பான்ட்ரென்
கார் - 1978 டட்சன் 280இசட்

1977 பிளேமேட்
பிளேமேட் - மெக்கயர்
கார் - 1977 டோட்ஜ் டோட்ஜ் மிட்நைட் சார்ஜர்

1976 பிளேமேட்
பிளேமேட் - லில்லியன் முல்லர்
கார் - 1976 பிஎம்டபிள்யூ 530ஐ

1975 பிளேமேட்
பிளேமேட் - மரிலியன் லேன்ஞ்ச்
கார் - 1975 போர்ஷே 911 எஸ்

1974 பிளேமேட்
பிளேமேட் - சிண்டி வுட்
கார் - 1974 மெர்சிடிஸ் பென்ஸ் 450எஸ்எல்

1973 பிளேமேட்
பிளேமேட் - மேரிலின் கோல்
கார் - 1973 வால்வோ 1800இஎஸ் ஸ்போர்ட்ஸ் வேகன்

1972 பிளேமேட்
பிளேமேட் - லிவ் லிண்டேலேண்ட்
கார் - 1972 டிடோமாசோ பான்டீரா

1971 பிளேமேட்
பிளேமேட் - ஷரோன் கிளார்க்
படகு - 1971 ஸ்பெக்ட்ரா ஸ்கை போட்

1970 பிளேமேட்
பிளேமேட் - கிளாடியா ஜென்னிங்ஸ்
கார் - 1970 மெர்குரி கேப்ரி

1969 பிளேமேட்
பிளேமேட் - கோனி ரெஸ்கி
கார் - 1969 ஷெல்பி ஜிடி500 பாஸ்ட்பேக்

1968 பிளேமேட்
பிளேமேட் - ஏஞ்சலா டொரியன்
கார் - 1968 ஏஎம்சி ஏஎம்எக்ஸ்

1967 பிளேமேட்
பிளேமேட் - லிசா பேக்கர்
கார் - 1966 பிளைமோத் பராகுடா பாஸ்ட்பேக்

1966 பிளேமேட்
பிளேமேட் - அலிசன் பார்க்ஸ்
கார் - 1966 டோட்ஜ் சார்ஜர்

1965 பிளேமேட்
பிளேமேட் - ஜோ கோலின்ஸ்
கார் - 1965 சன்பீம் டைகர்

1964 பிளேமேட்
பிளேமேட் - டோனா மிச்செல்
கார் - 1964 ஃபோர்டு மஸ்டாங்

முதல் பிளேமேட்
முதல்முறையாக பிளேமேட் கன்னிகளுக்கு கார் பரிசு வழங்கும் நடைமுறை 1964ல் துவங்கியது. இருப்பினும், ஆண்டின் சிறந்த பிளேமேட் படத்துக்கான அழகியை தேர்வு செய்யும் நடைமுறை 1960ல் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








