போர்ஷேவின் விளம்பர தூதராக மரியா ஷரபோவா நியமனம்

ஜெர்மனியை சேர்ந்த பிரிமியம் கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷேவின் விளம்பர தூதராக பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா(26) நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த ஷரபோவாவுக்கும், போர்ஷேவுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. கடந்த ஆண்டு ஸடட்கர்ட் நகரில் நடந்த போர்ஷே டென்னிஸ் கிரான்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்றதற்காக கரேரா எஸ் கேப்ரியோலெட் காரை போர்ஷே பரிசாக வழங்கியது.

இந்த நிலையில், ஷரபோவாவை மூன்று ஆண்டுகளுக்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது போர்ஷே. சர்வதேச அளவில் போர்ஷே பிராண்டை பிரபலப்படுத்தும் முயற்சிகளை ஷரோபோவா மேற்கொள்வார். விளம்பர தூதருக்கான ஒப்பந்த நிகழ்ச்சி முடிந்ததும் போர்ஷே கார்களுடன் மரியா ஷரபோவா கொடுத்த விதவிதமான போஸ்களை ஸ்லைடரில் காணலாம்.

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

போர்ஷே விளம்பர தூதரான ஷரபோவா

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2013, 11:02 [IST]
English summary
The German sports car maker Porsche has a new brand ambassador in the form of women's tennis ace Maria Sharapova. The 26 year old Russian born Sharapova has been signed for a three year contract, which will also see her campaign for the car brand across the globe. Sharapova already owns a white 911 Carrera S Cabriolet, which was gifted to her for winning the 2012 Porsche Tennis Grand Prix, held in Stuttgart.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+