’தேவசேனா’ அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த ’பாகுபலி’ பிரபாஸ்..!!

Written By:

தென்னிந்தியா சினிமாவில் திரையில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

குறிப்பாக பாகுபலி வெற்றிக்கு பிறகு இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

”நாங்கள் நல்ல நண்பர்கள்” என்பதை மட்டும் கிசுகிசு-க்கள் தொடர்பாக வெளிவரும் செய்திகளுக்கு இவர்கள் தெரிவிக்கும் பதிலாகவே இருந்து வருகிறது.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

பிரபாஸ், அனுஷ்கா காதலிக்கிறார்களோ இல்லையோ, ஆனால் நல்ல நண்பர்கள் என்பதும் மட்டும் உறுதியான உண்மை.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

இந்நிலையில் தனது 35வது பிறந்தநாளை அனுஷ்கார கடந்த 7ம் தேதி மிகவும் உற்சாகமாக கொண்டாடினார்.

Recommended Video
[Tamil] Jeep Compass Launched In India - DriveSpark
அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துக்கூறிய நிலையில் பிரபாஸ் அனுஷ்காவின் பிறந்தாளுக்கு வாழ்த்து தெரிவித்தாரா? என்பது தான் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. ஸ்வீட்டி அனுஷ்காவிற்கு பிரபாஸ் விலை உயர்ந்த பிஎம்டபுள்யூ காரை பரிசளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

சினிமாத்துறையில் இருப்பது இரண்டே பிரச்சனை தான், ஒன்று பைரஸ்லி மற்றொன்று கிசுகிசு. இரண்டையும் அடக்கவே முடியாதவாறு வளர்ந்து நிக்கிறது.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

பாகுபலியின் வெற்றி உலகளவில் உணரப்பட்ட அதேவேளையில், அனுஷ்கா, பிரபாஸ் காதல் தொடர்பான செய்திகள் விஸ்வரூபம் எடுத்தன.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

பாகுபலி திரைப்படம் வெளிவந்த பிறகு, அனுஷ்கா-பிரபாஸ் காதல் பலவிதங்களில் முக்கியத்துவம் அடைந்தன.

குறிப்பாக பிரபாஸ் தற்போது நடித்து வரும் சகோ படத்தில் அனுஷ்கா தான் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர்.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

ஆனால், காதல் செய்திகள் வெளிவந்த காரணத்தில் அனுஷ்கா சகோ படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

இருந்தாலும், பாகுபலி 2ம் பாகம் வெளியான பிறகு, திரைத்துறை சார்ந்த நிகழ்வுகளில் பிரபாஸ் பங்கெடுத்த போது அனுஷ்காவும் உடனிருப்பார்.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

அப்போது காதல் தொடர்பான செய்தியை பத்திரிக்கையாளர்கள் கேள்வியாக எழுப்பினால், இருவரும் நல்ல நண்பர்கள் என்பது பதிலாக வரும்.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

காதல் செய்திகள் ஏற்கனவே பரபரத்திருக்கும் நிலையில், பிரபாஸ் அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ கார் பரிசளித்திருப்பது இன்னும் பரபரப்பை கூட்டியுள்ளது.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

காதல் இருக்கிறதா இல்லை என்பது வேறுகதை. ஆனால் அனுஷ்கா-பிரபாஸ் நல்ல நண்பர்கள். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

அதனால் அனுஷ்காவிற்கு பிரபாஸ் பிஎம்டபுள்யூ-வை அவரது பிறந்தநாளில் பரிசளித்திருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

எது எப்படியோ, அனுஷ்கா தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ளார். பிரபாஸும் சகோ படத்தின் ரிலீஸிற்காக காத்திருக்கிறார்.

அனுஷ்காவிற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த பிரபாஸ்..!!

இதனால் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் அனுஷ்கா-பிரபாஸ் இருவரில் ஒருவரிடம் இருந்து திருமணம் குறித்த அறிவிப்பு வரலாம் என டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Prabhas Gifts Most influential BMW Car to Anushka, On Her 35th Birthday. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos