ரெனோ க்விட் காரை இங்கே முன்பதிவு செய்தால் 50 சதவீதம் கேஷ்பேக் சலுகை!

Written By:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் இவ்வேளையில் கார்களுக்கு பல அதிரடி சேமிப்புச் சலுகைகளை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ரெனோ க்விட் காரை முன்பதிவு செய்வோருக்கு ஒன் இந்தியா கூப்பன் தளம் விசேஷ சேமிப்புச் சலுகையை வழங்குகிறது.

ரெனோ க்விட் காரை இங்கே முன்பதிவு செய்தால் சிறப்பு சலுகை

இதன்படி, ஒன்இந்தியா கூப்பன்ஸ் தளத்தின் வாயிலாக பேடிஎம் தளத்தில் ரெனோ க்விட் காரை முன்பதிவு செய்தால் அதிகபட்சமான கேஷ்பேக் சலுகையை பெறும் வாய்ப்புள்ளது.

இந்த சேமிப்புச் சலுகை ரெனோ க்விட் கார் வாங்கும் கனவுடன் காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here's a chance to get flat 50 percent off on a brand new Renauld Kwid with Oneindia Cupons for Christmas and New Year.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark