வாகன காப்பீட்டை புதுப்பிக்க மாசு கட்டுபாட்டு சான்றிதழ் பெறுவது அவசியம்: உச்சநீதி மன்றம் அதிரடி..!!

மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை என்றால் வாகன காப்பீட்டை புதுப்பிக்க முடியாது

By Azhagar

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ள டெல்லியில் வாகனப்புகையால் ஏற்பட்டு வரும் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

காற்று மாசு மட்டுமின்றி அந்த நகரத்தில் வாகனங்களின் பெருக்காத்தால் ஒலி மாசும் அதிகமாக இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுகின்றன.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

இதை குறைக்க அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளையும், கட்டுபாடுகளையும் கொண்டு வந்தது.

Recommended Video

Tata Nexon Review: Specs
மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதனால் பெரியளவில் பாதிக்கப்படவில்லை. அரசின் செயல் திட்டங்களையும் பொதுமக்கள் பெரியளவில் பின்பற்றவில்லை.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

கடைசியில் வாகனங்களால் ஏற்பட்டு வரும் மாசு குறைப்பாட்டை களைய டெல்லி அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

இந்நிலையில் காற்று மாசு குறைப்பாட்டை குறைக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் எம்.சி. மேத்தா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்க செய்தார்.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

எம்.சி. மேத்தா தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

அதில் மாசுக் கட்டுபாடு சான்றிதழை பெற்ற வாகனங்களின் காப்பீட்டை மட்டுமே புதுப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

மேலும், டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாகனங்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் காற்று மாசு அதிகமாக உள்ளது.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

இதனால் சாலைகளில் தரமான வாகனங்கள் மற்றும் அதற்கு சுற்றுச்சூழலை அதிகளவில் பாதிக்காத எஞ்சின் தேவைகள் இருக்க வேண்டும்.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

இதைக்கருத்தில் கொண்டு டெல்லி நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளில் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாட்டுகளை செய்யவேண்டும்.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

இதை மத்திய சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சுற்றுச்சூழலை பாதிக்காத வாகனங்கள் மட்டுமே அனுமதி என்பதை உறுதி செய்யவேண்டும்.

மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

இவ்வாறு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் எம்.சி. மேத்தா தொடர்ந்த பொதுநல வழக்கில் நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையிலான அமர்வு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Supreme Court on Thursday ruled saying that to renew vehicle insurance. Click for Details...
Story first published: Friday, August 11, 2017, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X