ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர்650 பைக்கின் இலவச சர்வீஸான பர்ஸ்ட் சர்வீஸின் பில் தொகையை அதன் உரிமையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இதைக்கேட்டால் நீங்கள் நிச்சம் அதிர்ச்சியடைவீர்கள்.

ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான இன்டர்செப்டர்650 மாடல் பைக்கை கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு இந்திய சந்தையில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

அதிநவீன வசதிகளுடன் அறிமுகமான இந்த இன்டர்செப்டர்650 பைக்கின் தோற்றமானது பாரம்பரியமிக்க ரோட்ஸ்டெர் ரகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கவர்ச்சியான தோற்றத்தில் மதி மயங்கிய இளைஞர்கள், இன்டர்செப்டர்650-ன் மீது தங்களது பார்வையை செலுத்த தொடங்கியுள்ளனர்.

ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

இந்த இன்டர்செப்டர்650-யில் புத்தம் புதிய 650cc பேரலல் எஞ்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன், அதிகபட்சமாக 46.3php பவரையும், 52nm டார்க்யு திறனையும் வெளிப்படுத்துகிறது. மேலும், இந்நிறுவனத்துக்கே உறித்தான சைலன்சர் சவுண்டை இது வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், இந்த பைக்கை சமீபத்தில் வாங்கிய இளைஞர் ஒருவர் அதனை முதல் சர்வீஸுக்கு கொடுத்துள்ளார். மேலும், முதல் சர்வீஸின்போது என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்க, சர்வீஸ் செய்யும் காட்சியை பதிவுசெய்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விடியோவைக் இட்லர் எக்ஸ்பெரிமெண்ட்ஸ் என்னும் யுடியூப் சேன்னல் வெளியிட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

அதில், இன்டர்செப்டர்650-யை வாங்கிய அந்த இளைஞர், பைக் முதல் 500 கிமீ தூரத்தைக் கடந்ததன் காரணமாக முதல் சர்வீஸுக்கு, சென்டரில் கொடுத்துள்ளார் (500 கிமீ தூரம் என்பது முதல் சர்வீஸுக்கான தகுதி). அதில், இலவச சர்வீஸான முதல் சர்வீஸுக்கு 2 ஆயிரத்து 578 ரூபாய் பில் தொகை வழங்கப்பட்டுள்ளது. என்னடா இது இலவச சர்வீஸுக்கு இவ்வளவு தொகையா என வாயை பிளக்க வேண்டாம்...

ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

ஏனென்றால், வாகனத்தின் முதல் சர்வீஸில் என்ன செய்யவேண்டும், எதையெல்லாம் மாற்ற வேண்டும் என ஒரு கட்டமைப்பு உள்ளது. அதை விளக்கும் விதமாகவே இந்த விடியோவை அதன் உரிமையாளர் பகிர்ந்திருந்தார், அதையே இந்த பதிவில் நாங்களும் உங்களுக்கு விளக்க உள்ளோம்.

ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

சர்வீஸுக்கு வந்த மற்ற வாகனங்களைக் காட்டிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டு இன்டர்செப்டர்650 பைக், சர்வீஸ் செய்ய தொடங்கப்பட்டது. இதனால் குறுகிய நேரத்தில் வாடிக்கையாளர்கள் தனது பைக்கை புத்தம் புது பொலிவுடன் பெற முடிந்தது.

ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

மேலும், இந்த பிரீமியம் சர்வீஸ் மூலம், இன்டர்செப்டருக்கு தனி சர்வீஸ் மேடை ஒதுக்கப்பட்டு, அங்கு பழைய எஞ்ஜின் ஆயில் நீக்கப்பட்டது. இதையடுத்து, சீட் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

இதைத்தொடர்ந்து, மொபில் பில்டர் எனப்படும் வித்தியாசமான டிரெடிஷனல் பில்டர் மாற்றப்பட்டது. இது மற்ற ராயல் என்ஃபீல்ட் வாகனத்தின் பில்டரை காட்டிலும் சற்று மாறுபட்டது. மேலும், எஞ்ஜினின் சிறந்த செயல்பாட்டுக்காக ஆயிலை சுத்தம் செய்யும் பில்டரும் மாற்றப்பட்டு, ஆயில் மாற்றப்பட்டது. இதைத்தவிர்த்து வேறு எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

இந்த சர்வீஸைத்தொடர்ந்து, வாகன உரிமையாளரின் சிறு சிறு புகார்களைக் சரிசெய்யும் பணி நடைபெற்றது. பின்னர், பைக் குளிக்கத் தயாரானது. அப்போது சிறந்த முறையில் வாட்டர் வாஷ் செய்யப்பட்டது. பளபளக்கும் பாலிஷ் போடப்பட்டு புத்தம் புதிய அந்த பைக்கை மேலும் மினுமினுக்க வைத்தது அந்த பாலிஷ்.

ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

பின்னர், கடைசியாக இன்டர்செப்டரை பிரீமியம் சர்வீஸ் செய்த பில்லானது உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. இந்த சேவையைச் செய்த பின்னர் அந்த சர்வீஸ் பில் தொகையானது ரூ. 2,578 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. நீண்ட நேரக் காத்திருப்பு தவிர்க்கப்பட்டு உரிமையாளர் மிக குறுகிய காலக்கட்டத்தில் இன்டர்செப்ரடை ஓட்டிச்சென்றார்.

ராயல் என்ஃபீல்ட்650 பர்ஸ்ட் சர்வீஸ் பில் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

இவ்வாறு வாகனத்தை முறையாக பராமரிப்பதன் மூலம் சிறந்த எஞ்ஜின் திறமையைப்பெற முடியும். என்ன தொகை தான் சற்று அதிகமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 31, 2019, 12:43 [IST]
English summary
RE Interceptor650 First Service Cost Details. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+