கர்ணம் தப்பினால் மரணம்... ரெட்புல் சாகச டிரைவிங் போட்டி!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் ஆஸ்திரியாவை சேர்ந்த ஊட்டச்சத்து பான தயாரிப்பு நிறுவனமான ரெட்புல் மிக பிரபலமாக திகழ்கிறது. ஃபார்முலா- 1 கார் பந்தயத்தில் ரெட்புல் அணி குறிப்பிடத்தக்க சாதனைகளை பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் சமீபத்தில் மலையேற்ற டிரிஃப்ட் கார் பந்தயத்தை ரெட்புல் நடத்தியது. இதில், ஹாங்காங்கை சேர்ந்த ரெட்புல் வீரர் ஜேம்ஸ் டேங் மற்றும் இத்தாலியை சேர்ந்த பெடரிகோ செரீஃபோ ஆகியோர் நேருக்கு நேர் சவால் விட்டு களத்தில் இறங்கினர்.

சீனாவிலுள்ள டயன்மென்ஷன் மலையில் இருக்கும் 99 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலையில் போட்டி நடத்தப்பட்டது. இதில், அதிகபட்சமாக மணிக்கு 170 கிமீ வேகத்தில் காரை செலுத்தியதுடன், 100க்கு 96.5 புள்ளிகளை பெற்று இத்தாலி டிரைவர் பெடரிகோ முதலிடம் பிடித்தார். அந்த போட்டியின் வீடியோவை கீழே காணலாம்.
<center><center><iframe width="600" height="450" src="//www.youtube.com/embed/MqxxeI6lQPs" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

More from DriveSpark

Article Published On: Tuesday, August 27, 2013, 16:05 [IST]
English summary
Red Bull gives us new reasons to love it on a regular basis. The Australian energy drink company has been the name behind several things which we generalize as awesome. You know what we are talking about.&#13;
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+