மலையில் இருந்து தவறி 250 அடி கீழே விழுந்து உயிர்பிழைத்த ஒரு பைக் ரைடரின் திக் திக் நிமிடங்கள்..!

Written By:

விழுந்து வாருவது, காயம் ஏற்படுவது போன்ற அனைத்தும் ஒரு மோட்டார் சைக்கிள் ரைடருக்கு சாதரண விஷயம் தான்.

ஆரம்பத்தில் பெரிய வலிகளை அழித்தாலும் பைக் ஓட்டுவதில் துன்பம் இல்லாமல் இன்பமில்லை.

ஆஃப்-ரோடு ரைடர்களுக்கு சக பைக் ரைடர் சொல்லும் செய்தி..!!

மோட்டார் சைக்கிள் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட பலதரப்பட்ட அனுபவங்களை மற்றவரிடம் பகிர்ந்துக்கொள்ள பலர் இருக்கிறார்கள்.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
ஆஃப்-ரோடு ரைடர்களுக்கு சக பைக் ரைடர் சொல்லும் செய்தி..!!

ஆனால் சிலருக்கு அந்த கொடுப்பனை இல்லாமல், விழிப்புணர்வு செய்தியாக மாறி இந்த நல் உலகை விட்டு நீங்கி விடுகிறார்கள்.

ஆஃப்-ரோடு ரைடர்களுக்கு சக பைக் ரைடர் சொல்லும் செய்தி..!!

இந்த வரிசையில் சமீபத்தில் ஒரு பைக் ரைடர் மலை வழியே பயணம் செய்தபோது அவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்த ஒரு வீடியோ தொகுப்பு வெளியாகியுள்ளது.

இது ஆஃப்-ரோடு பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்டுவர்களுக்கு மிகுந்த விழிப்புணர்வை தருவதாக இணையதளங்களில் டிரென்டாகி வருகிறது.

ஆஃப்-ரோடு ரைடர்களுக்கு சக பைக் ரைடர் சொல்லும் செய்தி..!!

மேத்யூ முர்ரே என்ற அந்த ரைடர், கலிஃபோர்னியாவில் மலைப்பகுதியில் யமஹா எஃப்.இசட்-10 பைக்கில் பயணம் செய்துக்கொண்டு இருந்த போது, பாதையில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.

ஆஃப்-ரோடு ரைடர்களுக்கு சக பைக் ரைடர் சொல்லும் செய்தி..!!

மலை பகுதியில் இருந்து சுமார் 250அடி கீழே விழுந்த அவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.

ஆஃப்-ரோடு ரைடர்களுக்கு சக பைக் ரைடர் சொல்லும் செய்தி..!!

பைக்கின் ஸ்டீயரிங்க் திடீரென செயல் இழந்ததால் பைக்கில் இருந்து விழுந்ததாக இந்த வீடியோவில் முர்ரே கூறுகிறார்.

ஆஃப்-ரோடு ரைடர்களுக்கு சக பைக் ரைடர் சொல்லும் செய்தி..!!

இதனால் பைக் அந்த ஆஃப்-ரோடு டிராக்கில் சாலை ஓரமாக உராய்ந்து செயல் இழந்து விழுந்தது. அதில் முர்ரே படுகாயம் அடைந்தார்.

ஆஃப்-ரோடு ரைடர்களுக்கு சக பைக் ரைடர் சொல்லும் செய்தி..!!

ஒரு செல்ஃபி வீடியோவாக முர்ரே பதிவு செய்துள்ள அந்த கானொளியில் ரைடர் ஓட்டி சென்ற மலை பகுதியையும், அதில் அவர் எவ்வளவு வேகம் சென்றார் என்பதும் பதிவாகியுள்ளது.

ஆஃப்-ரோடு ரைடர்களுக்கு சக பைக் ரைடர் சொல்லும் செய்தி..!!

இந்த விபத்தைக்குறித்து கலிஃபோர்னியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று, ஆஃப் ரோட்டில் பயணம் செய்பவர்களுக்காக முர்ரேவின் இந்த அனுபவத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஆஃப்-ரோடு ரைடர்களுக்கு சக பைக் ரைடர் சொல்லும் செய்தி..!!

முர்ரேவிற்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை பார்த்தாவது ஆஃப்-ரோடு ரைடர்கள் பைக்கை இயக்குவதில் நிதானமாக செயல்பாடுவார்கள் என்ற கோணத்தில் தொலைக்காட்சியில் இந்த செய்தி ஒளிப்பரப்பானது.

ஆஃப்-ரோடு ரைடர்களுக்கு சக பைக் ரைடர் சொல்லும் செய்தி..!!

மலை பகுதிகளின் பைக்கை ஓட்டி செல்வது மிகவும் ஆபத்தானது. அதனால் நாம் பாதுகாப்பை நமது பயணத்தில் கையாள வேண்டியது அவசியம்.

பாதை பாதுகாப்பாக இல்லை என்பதை நாம் தீர்மானிப்பதற்கு முன்னர், நம்மை நாம் பயணத்திற்கு ஏற்றவாறு தயாராக்கிக்கொள்ள வேண்டும்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Matthew Murray, the rider, lost control of his Yamaha FZ-10 and flung himself off the cliff. Click for More Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark