ராக் பவுன்சிங்... அமெரிக்க இளசுகளின் இப்போதைய ஹாபி இதுதான்!!
ராக் பவுன்சிங் ஆஃப்ரோடு சாகச விளையாட்டுதான் தற்போது அமெரிக்க இளசுகளிடம் வேகமாக பரவி வரும் புளூ ஜுரம். பல நாடுகளில் இந்த சாகச விளையாட்டு இருந்தாலும், அமெரிக்காவில்தான் தற்போது வேகமாக பரவி வருகிறது.
4 பெரிய சக்கரங்களை மாட்டிவிட்டு, 500 பிஎச்பிக்கும் அதிக திறன் கொண்ட ஒரு பவர்ஃபுல் எஞ்சினை பொருத்திவிட்டால் ராக் பவுன்சிங் ஆஃப் ரோடு வாகனம் ரெடி. இது எந்த சாலையிலும் செல்லும் வகையில் அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது.
குறுக்கும் நெடுக்குமாக தடிமனமான கம்பிகளால் மூடப்பட்டிருக்கும் இந்த ஆஃப் ரோடு வாகனம் பார்க்கவே வித்தியாசமாகவும், அச்சமூட்டும் வகையில் ஒரு ராட்சத பூச்சி போன்று இருக்கிறது. பாறாங்கல், கரடு முரடான சாலை என எந்தவொரு ஆஃப் ரோடிலும் அடித்து பிடித்து அசால்ட்டாக கரை சேர்கிறது இந்த வாகனம்.
ஆபத்பாந்தாவனாக உதவும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தின் முழுமையான பயன்பாட்டையும் இந்த படங்களும், அடுத்து வரும் வீடியோவும் உங்களுக்கு புரிய வைத்துவிடும். வியக்க வைக்கும் ராக் பவுன்சிங் சாகச விளையாட்டின்போது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோவும் இதோ உங்களுக்காக....

ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு

ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு

ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு

ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு

ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு

ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு

ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு

ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு

ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு

ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு

ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு
ராக் பவுன்சிங் சாகச விளையாட்டு
படங்களில் முழுமையான ராக் பவுன்சிங் உணர்வை பெற முடியாதவர்கள் இந்த வீடியோவை பார்க்க தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications








