உலக கோப்பையை எல்லாம் ஒரமா வையுங்க... ரோஹித் சர்மா வாங்கிய காஸ்ட்லியான காரை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க!

உலகக் கோப்பை போட்டியில் பங்கு பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்குச் சொந்தமாக மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400டி என்ற சுமார் ரூ1.5 கோடி மதிப்பிலான கார் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

உலக கோப்பையை எல்லாம் ஒரமா வையுங்க . . . ரோஹித் சர்மா வாங்கிய காஸ்ட்லியான காரை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க . . .

இந்திய கிரிக்கெட் அணி தற்போது உலகக்கோப்பை போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு நடுவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் மெர்சிடீஸ்-பென்ஸ் காரை வாங்குவதிலும் குறியாக இருக்கின்றனர். கடந்த வாரம் கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் கஸ்டமைஸ்டு மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400 டி காரை வாங்கினார். அடுத்ததாக கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மெர்சிடீஸ் எம்எம்ஜி ஜி 63 காரை வாங்கினர்.

உலக கோப்பையை எல்லாம் ஒரமா வையுங்க . . . ரோஹித் சர்மா வாங்கிய காஸ்ட்லியான காரை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க . . .

தற்போது இந்த பட்டியலில் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார். இவர் தற்போது புதிய மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400 டி காரை வாங்கியுள்ளார். முன்னதாக இதே காரை தான் சூர்யகுமார் யாதவ் வாங்கியிருந்தார். அவர் போலார் ஒயிட் நிறத்தில் இந்த காரை வாங்கினார். ஆனால் ரோஹித் சர்மா செலினைட் க்ரே நிறத்தில் இந்த காரை வாங்கியுள்ளார்.

உலக கோப்பையை எல்லாம் ஒரமா வையுங்க . . . ரோஹித் சர்மா வாங்கிய காஸ்ட்லியான காரை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க . . .

ரோஹித் சர்மா வாங்கிய இந்த காரின் வீடியோ CS12 Vlogs என்ற யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அவர் காரை ஓட்டிச்செல்லவில்லை , வேறு யாரோ ஒருவர் தான் ஓட்டி சென்றுள்ளார். ஆனால் அந்த வீடியோவில் உள்ள காரின் பதிவு எண்ணை வைத்து செக் செய்யும் போது இந்த கார் கடந்த பிப்ரவரி மாதமே ரோஹித் சர்மாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக கோப்பையை எல்லாம் ஒரமா வையுங்க . . . ரோஹித் சர்மா வாங்கிய காஸ்ட்லியான காரை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க . . .

கடந்த பிப்ரவரி மாதமே இவர் இதை வாங்கியிருந்தாலும் இப்பொழுது தான் சாலையில் இந்த காரை பார்க்க முடிந்தது. சூர்யகுமார் யாதவ் வாங்கிய கார் முழுவதுமாக கஸ்டமைஸ்டு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ரோஹித் சர்மா வாங்கிய கார் கஸ்டமைஸ்டு செய்யப்படவில்லை. வழக்கமாக ஜிஎல்எஸ் 400 கார் எப்படி இருக்குமோ அப்படியே வாங்கியுள்ளார்.

உலக கோப்பையை எல்லாம் ஒரமா வையுங்க . . . ரோஹித் சர்மா வாங்கிய காஸ்ட்லியான காரை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க . . .

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவிடம் இந்த ஒரு கார் மட்டுமல்ல அவரிடம் ஏகப்பட்ட விலை உயர்ந்த சொகுசு கார்கள் எல்லாம் இருக்கிறது. அவரிடம் நீல நிற லாம்போர்கினி உரூஸ் கார் இருக்கிறது. இது போக பிஎம்டபிள்யூ எம்5, மற்றம் பிஎம்டபிள்யூ எக்ஸ்3, டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்கள் இருக்கிறது.

உலக கோப்பையை எல்லாம் ஒரமா வையுங்க . . . ரோஹித் சர்மா வாங்கிய காஸ்ட்லியான காரை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க . . .

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் இந்த மெர்சிடீஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் 400டி காரை இவர் கடந்த பிப்ரவரி மாதமே வாங்கியதாகப் பதிவு இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் வாங்கிய கார் நீல நிற லாம்போர்கினி உரூஸ் கார் தான் எனத் தெரியவந்துள்ளது. இவர் தன் வாழ்நாளில் முதன் முதலாக வாங்கிய கார் ஸ்கோடா லோரா கார் தான் இவர் இதைத் தனது கிரிக்கெட் பயணத்தைத் துவங்கிய போது வாங்கினார்.

உலக கோப்பையை எல்லாம் ஒரமா வையுங்க . . . ரோஹித் சர்மா வாங்கிய காஸ்ட்லியான காரை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க . . .

இவரது மெர்சிடீஸ் -பென்ஸ் ஜிஎல்எஸ் 400டி காரை பொருத்தவரை ஜிஎல்எஸ் 350டி காரை விடக் கொஞ்சம் பவர் குறைவு தான். இருந்தாலும் டீசல் வேரியன்களிலேயே நல்ல பவர்ஃபுல் வேரியன்ட் இது தான். இந்த கார் 2.9 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு, இன்லைன்- 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 48வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 9-ஸ்பீடு 9ஜி-ட்ரோனிக் ஆட்டோமெட்டிக் தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது.

உலக கோப்பையை எல்லாம் ஒரமா வையுங்க . . . ரோஹித் சர்மா வாங்கிய காஸ்ட்லியான காரை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க . . .

இந்த இன்ஜின் 330பிஎச்பி பவரையும் 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.இந்த காரின் விலை ரூ1.5 கோடியாகும். இந்த காரில் வெளிப்புறத்தில் ரோஹித் சர்மா கஸ்டமைஸ்டு செய்யாவிட்டாலும் உட்புறத்தில் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படிச் செய்திருந்தால் அதன் விலை இன்னும் அதிகமாகும். இந்த விலை எந்த கஸ்டமைஷேனும் இன்ஸ்டால் செய்யாமல் இருக்கும் காரின் விலையாகும்.

உலக கோப்பையை எல்லாம் ஒரமா வையுங்க . . . ரோஹித் சர்மா வாங்கிய காஸ்ட்லியான காரை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க . . .

இந்த மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் பேட்ஜில் மேபட்ச் அவதார் காரும் இருக்கிறது. மேபட்ச் ஜிஎல்எஸ்600 கார் அதிக சொகுசு வசதிகள் இந்த கார்கள் இதன் வெளிப்புறம் தோற்றம் அதிகமாக கஸ்டமைஸ்டு செய்யக்கூடிய ஆப்ஷன் கொண்டது.

உலக கோப்பையை எல்லாம் ஒரமா வையுங்க . . . ரோஹித் சர்மா வாங்கிய காஸ்ட்லியான காரை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க . . .

இதில் உட்புற கட்டமைப்பு அதிகமாக சொகுசு வசதிகளுடன் இருக்கும். இந்த கார் 4.0 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு வி8 இன்ஜின் 48வோல்ட் மைல்டு ஹைபிரிட் உடன் சேர்ந்து இயங்குகிறது. இந்த இன்ஜின் 9 ஸ்பீடு 9ஜி ட்ரோனிக் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 550 பிஎச்பி பவரையும் 730 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 2, 2022, 11:06 [IST]
English summary
Rohit Sharma owns Mercedes Benz GLS400d car worth one and half crores
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+