ஏன் இந்த கொலவெறி... ரோல்ஸ்ராய்ஸ் காரில் டிராக் ரேஸ்...!

By Saravana

ஆடம்பர கார்களின் அரசனாக கருதப்படும் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் தயாரித்து கொடுக்கப்படுகின்றன.

இதன் சொகுசையும், வசதிகளையும் அனுபவிக்க பலர் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில், ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை ராலி ரேஸ் கார் போன்று பயன்படுத்தி அசர வைத்துள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மிகவும் தாழ்வான அமைப்பும், குறைவான தரை இடைவெளி கொண்ட இந்த காரை அனாயசமாக ஓட்டி பரவசப்படுத்தும் வீடியோவை கீழே காணலாம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/I-pzol0sxro" frameborder="0" allowfullscreen></iframe></center>

More from DriveSpark

Article Published On: Monday, January 19, 2015, 16:30 [IST]
English summary
&#13; Today in our video of the day we have a Rolls-Royce Phantom, which is doing duty on the rally track. You have to see it to believe a Rolls-Royce getting dirty in mud and sliding all over the place. In our honest opinion, we would never do this to such a beautiful vehicle, however, we admire the person who is driving this vehicle in the video.&#13;
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+