பிஎம்டபிள்யூ காரை பார்ட் பார்ட்டாக கழற்றி வேனில் கடத்த முயன்ற பலே கடத்தல்காரன்!

திருடப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரை பார்ட் பார்ட்டாக கழற்றி வேன் மூலம் கடத்த முயன்ற ரோமானிய கடத்தல்காரன் அதிகாரிகளிடம் வசமாக சிக்கினான். இத்தாலியிலிருந்து ரோமானியாவுக்கு வேனில் அந்த காரை கடத்திச் சென்றபோது அதிகாரிகள் அவனை கையும் களவுமாக பிடித்தனர்.

திருடப்பட்ட அந்த காரின் அனைத்து பாகங்களையும் தனித்தனியாக கழற்றி, அதனை ஒரு பென்ஸ் ஸ்பிரின்டர் வேனில் ஏற்றியுள்ளான். இத்தாலியிலிருந்து ரோமானியாவுக்கு வேன் சீறிப் பறந்தது. ஹங்கேரி எல்லை அருகே உள்ளூர் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின்போது இந்த கடத்தல் சம்பவம் தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டவனை கைது செய்ததோடு, பிஎம்டபிள்யூ காரை ஏற்றிச் சென்ற வேனையும் பறிமுதல் செய்தனர்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காருக்கு நேர்ந்த கதியை ஸ்லைடரில் படங்களாக காணலாம்.

பிஎம்டபிள்யூ காரை கடத்த முயற்சி

பிஎம்டபிள்யூ காரை கடத்த முயற்சி

பென்ஸ் ஸ்பிரின்டர் வேனின் டெலிவிரி கொடுப்பதற்கான மாடலில்தான் அந்த காரை மிக நேர்த்தியாக அடக்கியுள்ளனர்.

பிஎம்டபிள்யூ கார் கடத்த முயற்சி

பிஎம்டபிள்யூ கார் கடத்த முயற்சி

கதவு, டயர், கூரை என அனைத்தும் தனித்தனியாக கழற்றி வேனில் ஏற்றியுள்ளனர்.

பிஎம்டபிள்யூ கார் கடத்த முயற்சி

பிஎம்டபிள்யூ கார் கடத்த முயற்சி

திருடிய கும்பல் குறித்தும், பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரின் உரிமையாளர் குறித்தும் விசாரணையை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 கார்

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 கார்

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 கிராஸஓவர் ரக கார் இந்தியாவில் ரூ.70 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Source

More from DriveSpark

Article Published On: Tuesday, May 27, 2014, 14:59 [IST]
English summary
Romanian Man efforts to Smuggle stolen BMW X6 from Italy to Romania. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+