காதலர் தின ஸ்பெஷல்... அவுட்டிங் செல்ல சிறந்த இடங்கள்

இன்று காதலர் தினம் மிகுந்த உற்சாகத்துடன் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல் பார்க், பீச், ஓட்டல், சினிமா என்று பொழுதை கழித்து காதலர் கொண்டாட்ட சம்பிரதாயத்தை பலர் முடித்துக் கொள்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு காதலர் தினம் வார இறுதியையொட்டி வந்துள்ளது. எனவே, உங்களது காதலி அல்லது மனைவியை வழக்கம்போல் பார்க், பீச், சினிமாவிற்கு செல்வதை தவிர்த்து வித்தியாசமான அல்லது பசுமை நிறைந்த தேசத்திற்கு அழைத்துச் செல்லலாமே.

காதலின் அழுத்தத்தை கூட்டும் விதமாக மறக்க முடியாத அளவுக்கு இந்த காதலர் தினம் அமைய சில பிரத்யேக பிரதேசங்களின் பட்டியலை வழங்குகிறோம். 10 ரூபாய்க்கு ஒரு ரோஜாப் பூவை வாங்கி கையில் கொடுப்பதை விட இந்த தேயிலை தேசத்தில் ஒரு இலையை பறித்து ஆசையோடு வைத்து விடுங்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மகிழ்ச்சி கிடைக்காது.

உங்களுக்கு நன்றாக கார் ஓட்ட வரும். உங்களது திறமையை காதலியிடம் காண்பித்து சொட்டு பெற விருப்பமா? அதற்கான இடமும் பட்டியலில் இடம் பெறுகிறது.கையில் கார் அல்லது மோட்டார்சைக்கிள் இருக்கிறதா, மனைவி அல்லது காதலியை கூட்டிக் கொண்டு இந்த இடத்திற்கு இந்த வார இறுதியில் சென்று வாருங்கள். நிச்சயம் இந்த காதலர் தினம் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகிவிடும்.

முதுமலை

முதுமலை

ஊட்டி

ஊட்டி

கொடைக்கானல்

கொடைக்கானல்

குமரக்கோம் - படகு இல்லங்கள்

குமரக்கோம் - படகு இல்லங்கள்

வயநாடு - தேயிலை தேசம்

வயநாடு - தேயிலை தேசம்

தமிழக, கர்நாடக எல்லையையொட்டியுள்ள கேரள சுற்றுலாத் தலம்.

சக்லேஷ்பூர் - கர்நாடகா

சக்லேஷ்பூர் - கர்நாடகா

பெங்களூரில் வசிப்பவர்களுக்கான இடங்கள் அடுத்தடுத்த வருகிறது.

நந்தி ஹில்ஸ் - கர்நாடாகா

நந்தி ஹில்ஸ் - கர்நாடாகா

சார்மாடி காட்

சார்மாடி காட்

பட்கல்- கர்நாடகா

பட்கல்- கர்நாடகா

 கூர்க் - கர்நாடகா

கூர்க் - கர்நாடகா

சிக்மகளூர்

சிக்மகளூர்

மகாபலிபுரம்

மகாபலிபுரம்

சென்னை-மகாபலிபுரம் சாலையில் ஆஃப்ரோடிங் செய்ய இடங்கள் இருக்கின்றன.

சென்னை மெரினா பீச்

சென்னை மெரினா பீச்

இதெல்லாம் ஆகாத காரியம் என்பவர்களுக்கு சென்னை மெரீனா பீச்தான் பெஸ்ட்.

Image courtesy: Jobo kuruvilla and Denver

More from DriveSpark

Article Published On: Thursday, February 14, 2013, 11:19 [IST]
English summary
Getting bored of the same old chocolates, greeting cards and flowers? Variety is the spice of life. On that note, why don't you head out this Valentine's Day for a romantic drive. Drivespark checks out some of the most romantic drive getaways in South India. Of-course, she is going to remember this drive forever!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+