சிக்னலில் அசால்ட்டாக கடந்து செல்லும் வாகனங்கள்
பெரும்பாலும் சிக்னல்களை கடக்கும்போது சில சமயம் குபீரென பாயும் வாகனங்களால் நிலை குலைவது உண்டு. சில சமயம் குறுக்கே வரும் வாகன ஓட்டிகளை வசை பாடி, நம் பிபி எகிறுவதும் இயற்கை.
ஆனால், வியட்நாம் நாட்டிலுள்ள ஹோ சீ மின் நகரத்தில் போக்குவரத்து மிகுந்த சமயத்தில் அங்கிருக்கும் ஒரு சிக்னலில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அனைத்து திசைகளிலும் ஒரு சிறு தடுமாற்றம் கூட இல்லாமல் கடந்து செல்கின்றன.
இந்த வீடியோ உங்களையும் நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்.


Click it and Unblock the Notifications









