அசர வைக்கும் புதிய கார் டிரிஃப்ட் வீடியோ!

ஜிம்கானா வரிசையிலான கென் பிளாக்கின் கார் டிரிஃப்ட் வீடியோக்களை பார்த்து அசந்து போனவர்களின் கண்களுக்கு விருந்தாக மற்றுமொரு கார் டிரிஃப்ட் சாகசத்தை வழங்கிறோம். அமெரிக்காவை சேர்ந்த ரியான் டூயர்க் என்ற வீரர்தான் தனது கார் டிரிஃப்ட் ஆளுமைகளை இந்த வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

போர்ட்லேண்ட் ஸ்பீடு இன்ஸ்டஸ்ட்ரீஸ் ட்யூனிங் செய்து கொடுத்த 830 எச்பி பவர் கொண்ட டொயோட்டா ஜிடி86 காரில் அவர் தனது ட்ரிஃப்ட் சாகசங்களை அரங்கேற்றினார்.

ஒரிகான் பகுதியிலிருக்கும் மலைப்பாங்கான சாலையில் அவர் செய்த டிரிஃப்ட் சாகசங்கள் அசர வைக்கிறது. இந்த வீடியோவில் மற்றொரு கார் சாகச வீரரான ராம் பிரைமாவும் இணைந்து மிக நெருக்கத்தில் கார்களை அவர்கள் டிரிஃப்ட் செய்வது பார்வையாளர்களை கவர்வதாக இருக்கிறது.<center><center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/Sh12cqyX_ME?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

More from DriveSpark

Article Published On: Tuesday, December 10, 2013, 15:31 [IST]
English summary
If you have seen Ken Block's latest Gymkhana video then its only natural to assume you have watched the most spectacular drift video till date. But what you are about to see might make you reconsider. Yes, it's that good.&#13;
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+