விலை உயர்ந்த காரில் பிரபல நடிகையுடன் வலம் வந்த உச்ச நடிகர்! ரசிகர்களுக்கு கிளம்பிய சந்தேகம் இதுதான்

மிகவும் விலை உயர்ந்த காரில், சினிமா நட்சத்திரங்கள் ஜோடியாக வலம் வந்த சூழலில், ரசிகர்களுக்கு புது சந்தேகம் கிளம்பியுள்ளது.

விலை உயர்ந்த காரில் பிரபல நடிகையுடன் வலம் வந்த உச்ச நடிகர்! ரசிகர்களுக்கு கிளம்பிய சந்தேகம் இதுதான்

அமெரிக்காவை சேர்ந்த ஜீப் (Jeep) நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் ஆக்டிவ் ஆக உள்ளது. இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மிக பிரபலமான மாடலாக திகழ்கிறது. சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, சினிமா நட்சத்திரங்கள் பலரும் கூட ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இதுதவிர ரேங்லர் (Wrangler) காரும் பிரபலமான ஜீப் மாடல்களில் ஒன்றாக உள்ளது.

விலை உயர்ந்த காரில் பிரபல நடிகையுடன் வலம் வந்த உச்ச நடிகர்! ரசிகர்களுக்கு கிளம்பிய சந்தேகம் இதுதான்

இந்த சூழலில், பாலிவுட் திரை பிரபலங்கள் சயிப் அலி கான் (Saif Ali Khan) மற்றும் கரீனா கபூர் (Kareena Kapoor) ஆகியோர், சமீபத்தில் ஜீப் ரேங்லர் காரில் ஜோடியாக வலம் வந்துள்ளனர். அப்படி என்றால், ஜீப் ரேங்லர் காரை அவர்கள் வாங்கியுள்ளனரா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உங்களின் கேள்விக்கு இந்த செய்தி விடை அளிக்கிறது.

விலை உயர்ந்த காரில் பிரபல நடிகையுடன் வலம் வந்த உச்ச நடிகர்! ரசிகர்களுக்கு கிளம்பிய சந்தேகம் இதுதான்

முதலில் ஜீப் ரேங்லர் கார் பற்றி கொஞ்சம் பேசி விடுவோம். சயிப் அலி கானும், கரீனா கபூரும் ஒன்றாக வலம் வந்திருக்கும் எஸ்யூவி கார், ஜீப் ரேங்லர் ரூபிகான் (Jeep Wrangler Rubicon) ஆகும். இந்திய மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜீப் நிறுவனம் இதனை பிரீமியம் ஆஃப் ரோடு எஸ்யூவி காராக வழங்குகிறது.

விலை உயர்ந்த காரில் பிரபல நடிகையுடன் வலம் வந்த உச்ச நடிகர்! ரசிகர்களுக்கு கிளம்பிய சந்தேகம் இதுதான்

ஆஃப் ரோடு திறன்களில் அடித்து கொள்ள ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த கார் அசத்துகிறது. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 63.94 லட்ச ரூபாய். ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடலானது, 5 டோர் எஸ்யூவி கார் ஆகும். இது ரெகுலர் ரேங்லர் காரின் அதிக திறன் வாய்ந்த வெர்ஷன் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது.

விலை உயர்ந்த காரில் பிரபல நடிகையுடன் வலம் வந்த உச்ச நடிகர்! ரசிகர்களுக்கு கிளம்பிய சந்தேகம் இதுதான்

ஆஃப் ரோடு திறன்களை மேம்படுத்துவதற்கான வசதிகளுடன் இந்த எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்துள்ளது. டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு வசதிகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. ரூபிகானில் வழங்கப்பட்டுள்ள 3.0 லிட்டர் டீசல் வி6 இன்ஜின் அதிகபட்சமாக 260 பிஎச்பி பவரையும், 572 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

விலை உயர்ந்த காரில் பிரபல நடிகையுடன் வலம் வந்த உச்ச நடிகர்! ரசிகர்களுக்கு கிளம்பிய சந்தேகம் இதுதான்

இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த காரை அவர்கள் வாங்கியுள்ளனரா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த விஷயத்தில் இரு மாறுபட்ட தகவல்கள் உலா வந்து கொண்டுள்ளன. இதில், ஒரு தகவல் இந்த காரை அவர்கள் வாங்கவில்லை என தெரிவிக்கிறது.

விலை உயர்ந்த காரில் பிரபல நடிகையுடன் வலம் வந்த உச்ச நடிகர்! ரசிகர்களுக்கு கிளம்பிய சந்தேகம் இதுதான்

புரமோட் செய்வதற்காக, ஜீப் நிறுவனம் இந்த காரை அவர்களுக்கு வழங்கியதாக தெரிகிறது. அதே சமயம் அவர்கள் இந்த காரை வாங்கியுள்ளதாகவும், இதற்காக டெஸ்ட் டிரைவ் செய்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருப்பதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது. ஆனால் உறுதியாக எதுவும் தெரியாததால் சந்தேகம் நிலவுகிறது.

விலை உயர்ந்த காரில் பிரபல நடிகையுடன் வலம் வந்த உச்ச நடிகர்! ரசிகர்களுக்கு கிளம்பிய சந்தேகம் இதுதான்

பொதுவாக பாலிவுட் நட்சத்திரங்கள் விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சயிப் அலி கான் - கரீனா கபூரும் கூட அப்படித்தான். அவர்களிடம் ஏற்கனவே பல்வேறு விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இந்த சூழலில், ஜீப் ரேங்லர் ரூபிகான் காரையும் அவர்கள் வாங்கியுள்ளனரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

Image Courtesy: Free Press Journal

Article Published On: Thursday, February 20, 2020, 19:28 [IST]
English summary
Saif Ali Khan - Kareena Kapoor Spotted In Jeep Wrangler SUV. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+