சச்சின் பரிசளித்த பிஎம்டபுள்யூ இருக்க, புதிய ஆடம்பர கார் வாங்க துடிக்கும் சாய்னா நெஹ்வால்..!!

Written By:

இந்தியாவின் பேட்மிட்டன் வீராங்கனையான சாய்னா நெஹ்வால், ஆடம்பர ரக ஜாகுவார் எஃப்-டைப் காரை வாங்க முழு வீச்சில் தயாராகி வருகிறார்.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

கிரிக்கெட் விளையாட்டை மட்டுமே ரசித்து வந்த காலத்தில் மொத்த இந்தியாவையும் பேட்மிட்டன் விளையாட்டின் மீது கவனம் விழ செய்தவர் சாய்னா.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

அதிரடி, நிதானம், பொறுமை, திட்டமிடல் ஆகியவற்றை சரியாக கடைபிடித்து சாய்னா பேட்மிட்டன் களத்தில் இறங்கினால், வெற்றி நிச்சயம் இந்தியாவிற்கே.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

விளையாட்டு துறை சார்ந்த தேடல்களில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சாய்னா, ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற வாழ்க்கையை இப்போது தான் வாழ்ந்து வருகிறார்.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

அதற்கான உயரத்தை எட்ட, சாய்னா தேர்ந்தெடுத்துள்ள அடுத்த வழி தான் ஆடம்பர கார். பல்வேறு தேடல்களுக்கு பிறகு சாய்னா ஜாகுவார் எஃப்-டைப் காரை டிக் அடித்திருப்பதாக தெரிகிறது.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

எப்போதும் பயணத்திலே இருக்கும் சாய்னாவிற்கு, காரில் சொந்தமாக பயணம் மேற்கொள்வது என்பது சற்று கடினம் தான்.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

காரணம் அதற்கு அவர் எப்போதும் இந்தியாவில் இருந்தாகவேண்டும். விளையாட்டு வீராங்கனையான சாய்னா, நாட்டிற்காக மற்ற நாட்டு வீரர்களுடன் மைதானத்தில் மோதும் தொழில்ரீதியை பெற்றவர்

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

இருந்தாலும், சாய்னா தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியே தீருவது என்ற முடிவில் இருக்கிறார். அதற்காக அவர் தேர்வு செய்ய நினைத்து வரும் மாடல் தான் ஜாகுவார் எஃப் டைப் கார்.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

ஜாகுவாரின் இந்த மாடல் காரை தான் டெஸ்ட் டிரைவ் செய்து வருவதாக, தனது சமூக வலைதளங்களில் சாய்னா பதிவிட்டுள்ளார்.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

மேலும், ஸ்போர்ட் திறன் பெற்ற எஃப்-டைப் கார் ஜாகுவாருக்கு இந்தியாவில் பெரிய விற்பனை தந்திருப்பதும் சாய்னாவின் தேர்விற்கு ஒரு காரணம்.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

ஜாகுவார் நிறுவனம் தயரித்த பல கார் தயாரிப்புகளின் வடிவமைப்பை பின்பற்றி எஃப்-டைப் தயாரிக்கப்படவில்லை. அதுவே இதற்கான முதல் வெற்றி.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

கூப் மற்றும் கன்வெர்டபிள் வெர்ஷனில் வெளிவரும் இந்த காரில் என்ட்ரி லெவல் மாடல் 3.0 சூப்பார்சார்ஜிடு வி6 எஞ்சினை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிகப்பட்சமாக 335 பிஎச்பி பவர் கிடைக்கும்.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

மேலும் அடுத்த ரேஞ்சான 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜிடு வி8 எஞ்சின் கொண்ட மாடலாக உள்ளது. இதன்மூலம் 543 பிஎச்பி பவர் கிடைக்கும்.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

இதனுடைய உயர்ரக மாடலான எஃப்-டைப் எஸ்விஆர் பெல்ட் பெற்ற கார் மூலம் 567 பிஎச்பி பவர் மற்றும் 700 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

சாய்னா ஜாகுவார் எஃப்-டைப் காரை டெஸ்ட் டிரைவ் செய்த வீடியோ

எஃப்-டைப் காரின் மூன்று வேரியண்டுகளில் சாய்னா நெஹ்வால் எஸ்விஆர் வெர்ஷனை தேர்வு செய்ய அதிக வாயிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

ஸ்காட்லேந்து கிளாஸ்கோவ் நகரத்தில் நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்ற சாய்னா, ரூ.41.25 லட்சம் பணமதிப்புடன் வென்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

இந்தியளவிலும், சரவ்தேச அளவிலும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சாய்னாவிற்கு பல கார்கள் பரிசாக கிடைத்துள்ளன.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

குறிப்பாக 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வென்கல பதக்கத்துடன் இந்தியா திரும்பிய சாய்னாவிற்கு சச்சின் டெண்டுல்கர் பிஎம்டபுள்யூ காரை பரிசாக வழங்கினார்.

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

சமீபத்தில் ஆஸ்திரேலியா ஓப்பன் போட்டியில் கலந்துகொண்டு டைட்டிலை கைப்பற்றிய சாய்னாவிற்கு ஹூண்டாய் நிறுவனம் தனது சிறப்பு கிரெட்டா கார் பதிப்பை பரிசாக வழங்கியது

புதிய ஆடம்பர கார் வாங்கும் ஆசையில் சாய்னா நெஹ்வால்..!!

தற்போது பிஎம்டபுள்யூ-விற்கு பிறகு ஆடம்பர காரை சொந்தமாக வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ள சாய்னா நெஹ்வாலிற்கு ஜாகுவார் எஃப்-டைப் சிறந்த தேர்வாக இருக்கும்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Badminton Player Saina Nehwal Plans to Buy The Stunning Jaguar F Type Car. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark