லாடாக் பகுதியில் ராயல் என்பீல்டில் வலம் வந்த இந்தி நடிகர் சல்மான் கான்

மான் வேட்டை வழக்கில் தண்டனை பெற்ற இந்தி நடிகர் சல்மான் கான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் ஜாலியாக வலம் வரும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

By Balasubramanian

இந்தி திரைப்பிடங்களில் பிரபலமான நடிகர் சல்மான் கான் இவர் இரண்டுவழக்குகளில் சிக்கியதில் இந்திய அளவில் பரபலமடைந்தார்.

 லாடாக் பகுதியில் ராயல் என்பீல்டில் வலம் வந்த இந்தி நடிகர் சல்மான் கான்

இவர் மீது குற்றம்சாட்டப்பட்ட மானை வேட்டையாடிய வழக்கில் இவரை குற்றவாளி என அறிவித்து ஜோத்பூர் நீதிமன்றம் இவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

 லாடாக் பகுதியில் ராயல் என்பீல்டில் வலம் வந்த இந்தி நடிகர் சல்மான் கான்

இந்நிலையில் இரண்டு நாட்களில் ஜாமினில் வெளியே வந்த சல்மான் கான் தற்போது இந்தி திரைப்படங்களில் நடந்து வருகிறார்.

 லாடாக் பகுதியில் ராயல் என்பீல்டில் வலம் வந்த இந்தி நடிகர் சல்மான் கான்

இவர் நடித்துவரும் ரேஸ்3 என்ற திரைப்படம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோனாமார்க் என்ற பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாட்டஸ் நடித்து வருகிறார்.

 லாடாக் பகுதியில் ராயல் என்பீல்டில் வலம் வந்த இந்தி நடிகர் சல்மான் கான்

இந்நிலையில் சல்மான்கான் ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ அதிக பனிப்பொழிவு இருந்ததால் மூடப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட சேனாமார்க் - கார்கில் ரோட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

 லாடாக் பகுதியில் ராயல் என்பீல்டில் வலம் வந்த இந்தி நடிகர் சல்மான் கான்

சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ முதலில் ஜாக்குலின் செல்பி வீடியோ எடுத்தது முதலிலும் தொடர்ந்து மற்றொருவர் சல்மான் கான் பைக் ஓட்டுவதை எடுக்கும் வீடியோவும் வருகிறது. இந்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்.

சேனாமார்க்கில் இருந்து கார்கில் பகுதி சுமார் 130 கி.மீ. அவ்வளவு தூரமும் சல்மான் கானே பைக்கை ஓட்டினாரா என்பது தெரியவில்லை. இது சுமார் 4 மணி நேர பயணமாகும். அவர் பின்னால் வரும் வாகனங்களை வைத்து பார்க்கையில் அவர் சிறிது தூரம் மட்டுமே பைக்கை ஓட்டியுள்ளார் என தெரிகிறது. அப்பொழுது நடிகை ஜாக்குலினும் அவருடன் பைக்கில் சென்றுள்ளார்.

 லாடாக் பகுதியில் ராயல் என்பீல்டில் வலம் வந்த இந்தி நடிகர் சல்மான் கான்

இந்த வீடியோவில் நடிகை ஜாக்குலின் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வது தெளிவாக தெரிகிறது. இது மிக ஆபத்தானது. ஹெல்மெட் என்பது பயணத்திற்கான குறைந்தபட்ச பாதுகாப்பு அதை ஜாக்குலின் அணிந்துதான் பயணம் செய்திருக்க வேண்டும்.

 லாடாக் பகுதியில் ராயல் என்பீல்டில் வலம் வந்த இந்தி நடிகர் சல்மான் கான்

சல்மான் கானை பொருத்தவரை அவருக்கு பைக் பயணம் என்பது மிகவும் அலாதி பிரியமானது. இதற்கு முன்னர் அவர் நடித்த டியூப் லைட் படத்திலும் அவர் ராயல் என்பீல்டு பைக்கை மலைப்பகுதிகளில் ஓட்டும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதனால் சல்மான் கானிற்கு மலைப்பகுதிகளில் பைக் ரைடின் என்பது புதிது அல்ல.

 லாடாக் பகுதியில் ராயல் என்பீல்டில் வலம் வந்த இந்தி நடிகர் சல்மான் கான்

இந்நிலையில் சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிட்டராக சல்மான் உள்ளார். மேலும் அவரிடம் இன்ட்ரூடர் எம்1800, சுசூகி ஹயபுசா, சுசூகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 ஆகிய பைக்குகள் உள்ளன.

 லாடாக் பகுதியில் ராயல் என்பீல்டில் வலம் வந்த இந்தி நடிகர் சல்மான் கான்

லடாக் போன்ற மலைப்பகுதிகளில் பயணிப்பவர்கள் ராயல் என்பீல்டு பைக்குகளையே தேர்வுசெய்கின்றனர். அந்த பைக் தான் ஹெவி லோ எண்ட் டார்க் திறனை வழங்குவதால் மலை பகுதியில் எளிதாக பயணிக்க முடிகிறது.

 லாடாக் பகுதியில் ராயல் என்பீல்டில் வலம் வந்த இந்தி நடிகர் சல்மான் கான்

இந்தாண்டு ஸ்ரீநகர் - லே சாலை கடும் பணிப்பொழிவிற்கு பிறகு சில நாட்கள் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் மணலி - லே பகுதி ரோடும் சுற்றுலா சீசனிற்காக அடுத்த மாதம் துவக்கத்தில் திறக்கப்படலாம் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Article Published On: Friday, April 27, 2018, 17:13 [IST]
English summary
Salman Khan Rides Royal Enfield Classic 350 In Ladakh With Jacqueline Fernandez As Pillion.Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+