ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்... ட்விட்டரில் கலாய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்..!!

Written By:

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் துபாயில் கார் ஓட்டுநர் பயிற்சி வழங்கும் தனியார் நிறுவனத்தை திறந்துவைத்துள்ளார்.

துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

மும்பையில் மதுபோதையில் கார் ஓட்டி சென்று சல்மான் கான் ஏற்படுத்திய விபத்தில் நடைபாதையில் தூங்கிக்கொண்டு இருந்த ஒருவர் பலியானார்.

துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

அவருடன் உறங்கிக்கொண்டு இருந்த மேலும் 4 பேர் படுகாயங்கள் அடைந்தனர். 2002ல் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு சல்மான் கான் குற்றத்தண்டனை பெற்று பின்பு விடுவிக்கப்பட்டார்.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

தற்போது 51 வயதாகும் சல்மான் கான் ஏற்படுத்திய இந்த பரபரப்புகளை மறைக்கவே, அவ்வப்போது பல பொதுநல சேவை செய்யும் பணிகளில் சல்மான் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார்.

துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

அதை வைத்தே, பாலிவுட்டில் இழந்திருந்த தனது புகழை மீண்டும் லைம்லைட்டிற்கு கொண்டு வந்தார். இப்போது சல்மான் கான் தான் பாலிவுட்டின் பாட்ஷா.

துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

என்னதான் புகழும், பெயரும் மாறிவிட்டாலும், 2002ல் சல்மான் கான் ஏற்படுத்திய அந்த விபத்து பாலிவுட் மட்டுமில்லாமல், இந்தியாவையே உலுக்கியது.

துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

2016ல் மும்பை மும்பை விசாரணை நீதிமன்றம் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றுகூறி, 2002ம் ஆண்டு விபத்தில் இருந்து சல்மான் கானை விடுவித்திருந்தாலும்,

துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

அதை இன்னும் பலர் மறக்கவே இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக அந்த சம்பவத்தின் சாரம் அடுத்த பரிணாமத்தை அடைந்துள்ளது.

துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

துபாயில் கார் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை சல்மான் கான் திறந்துவைத்ததற்காக அவரை ஏகதுக்கும் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

ட்விட்டரில் அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில்,

கடைத்திறப்பு சம்பவத்தை 2002ம் ஆண்டு விபத்துடன் இணைத்து நெட்டிசன்கள் போடும் பதிவுகள் டிரென்டடிக்கின்றன.

துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

அந்த பதிவுகளில் குறிப்பாக,

"சல்மான் கான் திறந்துவைத்துள்ள ஓட்டுநர் பயிற்சி மையத்தில் இலவசமாக மது விற்கப்படும்."

"அதை பயிற்சி பெறுபவர்கள் தாங்கள் காரை ஓட்டிசெல்லும் போது உடன் எடுத்து செல்லலாம். குடிக்கவும் செய்யலாம்."

என்று பல ட்விட்டர்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

மேலும், முக்கியமாக சல்மான் கான் திறந்துவைத்துள்ள இந்த "பயிற்சி பள்ளியில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிப்பது எப்படி? என்பதற்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்" என பதிவிட்டுள்ளார்கள்.

துபாயில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை திறந்து வைத்த சல்மான் கான்..!!

இதுபோன்ற பல காராசாரமான ட்விட்டுகள், ட்விட்டரில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுபோன்ற ட்வீட்டுகளுக்கு சல்மான் கான் ரசிகர்களும் காரசாரமாக மறுபதிவு செய்கின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Salman Khan Inaugurates Driving School in Dubai. Click for Details...
Story first published: Saturday, September 9, 2017, 15:34 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark