வருங்கால கணவர் நாகசைத்தன்யாவுக்கு நடிகை சமந்தா அளித்த விலையுயர்ந்த பரிசு..!

Written By:

வருங்கால கணவர் நாகசைத்தன்யாவுக்கு நடிகை சமந்தா விலை உயர்ந்த பரிசு ஒன்றை அளித்து திக்குமுக்காட வைத்துள்ளார்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு விரைவில் குடும்ப வாழ்க்கையில் செட்டிலாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகரான நாகார்ஜூனின் மூத்த மகன் தான் தான் நாகசைத்தன்யா. இவரும் ஒரு நடிகரே.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

2010ல் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்குப் பதிப்பான "யே மாய சேசாவே" படத்தில் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்தனர்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

அதன் பிறகு ‘மனம்', ‘ஆட்டோ நகர் சூர்யா' படங்களில் இந்த ஜோடி இணைந்தது. இதில் ஆட்டோ நகர் சூர்யா படப்பிடிப்பின்போது இருவரும் காதல்வயப்பட்டனர்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

இந்த ஜோடிக்கு கடந்த ஜனவரி 29ஆம் தேதி நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்த ஆண்டிற்குள் திருமணம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தனர்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

இந்நிலையில், சில காரணங்களுக்காக இவர்களது திருமணத்தை அடுத்த ஆண்டு ஒத்திவைத்துள்ளனர்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

ஹைதராபாத்தில் தற்போது இந்த ஜோடி ஒரு தனி வீட்டில் தனியாக குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

நடிகை சமந்தா தனது காதலருக்கு அடிக்கடி பரிசுகள் அளித்து அவரை திக்குமுக்காட வைத்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

தற்போது புதிதாக 1.5 கோடி ரூபாய் விலை கொண்ட பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் கார் ஒன்றை காதலர் நாகசைத்தன்யாவுக்கு பரிசாக அளித்துள்ளார் நடிகை சமந்தா.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

கார்கள், பைக்குகள் மீது நடிகர் நாகசைத்தன்யா தீராத காதல் கொண்டவராகவே விளங்குகிறார். இவரிடம் எண்ணற்ற ஸ்போர்ட்ஸ் கார்களும், பைக்குகளும் உள்ளன.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

நாகசைத்தன்யா விரும்பும் மோட்டார் வாகனங்களை அவருக்கு பரிசாக அளித்து அவரை குஷிப்படுத்துவதையே சந்தோஷமாக கொண்டுள்ளார் நடிகை சமந்தா.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

தற்போது சமந்தா பரிசளித்திருக்கும் இந்த 7 சீரீஸ் கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிக விலை கொண்ட மாடல்களுள் ஒன்றாக உள்ளது.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

இதே போன்ற பிம்டபிள்யூ 7 சீரீஸ் காரை நடிகர் நாகர்ஜூன் தனது 57 வது பிறந்த நாளன்று ஆசைப்பட்டு வாங்கினார்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

தற்போது இவர்களது வீட்டில் உள்ள கேரஜில் இரண்டு பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

தந்தையான நாகர்ஜூன் வாங்கிய பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் கார் நீல நிறத்திலானது , மகன் நாகசைத்தன்யாவிடம் இருப்பது கிரே வண்ண காராகும்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

இந்தியாவில் உள்ள சிறந்த சொகுசு கார்களில் ஒன்றாக விளங்கும் பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இஞ்சின்களிலும் கிடைக்கிறது.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

இந்த காரின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 1.50 கோடியாகும். ரிஜிஸ்ட்ரேஷன், வரிகள் அனைத்தையும் சேர்க்கும் போது இதன் விலை சற்று கூடும்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

நடிகை சமந்தா பரிசளித்துள்ள பிஎம்டபிள்யூ கார் கடந்த புதன்கிழைமையன்று (மே - 03) ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்னா ஸ்டூடீயோஸ்-ல் வைத்து நாகசைத்தன்யாவிடம் டெலிவரி செய்யப்பட்டது.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

இந்த காருக்கு ‘டிஎஸ் 09 ஏஎக்ஸ் டிஆர் 1290 ' என்ற தற்காலிக பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

தன் காதலியிடம் இருந்து பரிசாக பெற்ற புதிய 7 சீரீஸ் காரில் தான் தற்போது நாக சைத்தன்யா நகர் வலம் சென்று வருகிறாராம்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் காரில் 4.4 லிட்டர் டிவின் பவர் டர்போ வி8 இஞ்சின் உள்ளது.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

இந்த இஞ்சின் அதிகபட்சமாக 445 பிஹச்பி ஆற்றலையும், 650 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இந்த காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 260 கிமீ ஆகும்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

நடிகை சமந்தா இதற்கு முன்னரே காஸ்ட்லி பரிசுகளை வருங்கால கணவருக்கு அளித்து வியக்க வைத்துள்ளார்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

கடந்த மார்ச் மாதத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான எம்வி அகுஸ்ட்டா சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கை நாகசைத்தன்யாவுக்கு பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார் நடிகை சமந்தா.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

தனது டேஸ்ட்டை தெரிந்து கொண்டு அதற்கேற்ப, இந்த பரிசுப் பொருளை வாங்கி கொடுத்திருப்பதாக நாக சைதன்யா அப்போது சந்தோஷத்தில் திளைத்து போயிருந்தார்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

அந்த சூப்பர் பைக்கை வாங்கி கொடுத்த கையோடு, அந்த பைக்கிற்கு பேன்ஸி நம்பரையும் தேர்வு செய்து வாங்கி கொடுத்திருக்கிறார் சமந்தா. TS07 FM 2003 என்ற அந்த பேன்ஸி நம்பருக்காக ரூ.5 லட்சத்தை செலவழித்துள்ளார் நடிகை சமந்தா.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

தனது வருங்கால கணவர் நாக சைதன்யா சூப்பர் பைக் பிரியர். அவரிடம் பல சூப்பர் பைக்குகள் இருந்தாலும், மிகவும் தனித்துவமான சூப்பர் பைக்கை வாங்கி கொடுக்க எண்ணி அவர் தேர்வு செய்த பிராண்டுதான் எம்வி அகுஸ்ட்டா எஃப்-4 சூப்பர் பைக்.

மேலும், எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த மாடலாகவும் இதனை கூறலாம்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

வைரக்கல் போன்ற ஹெட்லைட் அமைப்பு, காற்றை கிழித்துச் செல்வதற்கான சிறப்பான ஏரோடைனமிக்ஸை வழங்கும் ஃபேரிங் பேனல்கள்.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

வலிமையான தோற்றத்தை தரும் பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு என சூப்பர் பைக்குகளில் சற்று வித்தியாசத்தையும், தனித்துவத்தையும் பெற்றிருக்கிறது. இருக்கையின் கீழே நான்கு புகைப்போக்கி குழல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

191 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 192 பிஎச்பி பவரையும், 111 என்எம் டார்க் திறனையும ்வழங்கும் 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தி 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலமாக பின்புற சக்கரத்திற்கு செலுத்தப்படுகிறது.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 291 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இந்த பைக்கில் முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒற்றை இருக்கை அமைப்பு இருப்பதால் பின்னால் அமர்ந்து செல்வதற்கு வாய்ப்பு இல்லை

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

இந்த சக்திவாய்ந்த பைக்கில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் இருக்கின்றன. அதிக தரைப்பிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், வளைவில் சாய்ந்து திரும்பும்போது அபாயகரமான சாய்வு நிலையை எச்சரிக்கும் லீன் ஆங்கிள் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சக்கரங்கள் வழுக்கித் செல்வதை தவிர்க்கும் வசதி என பாதுகாப்பு வசதிகளுக்கு பஞ்சமில்லை.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

இந்தியாவில் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. அதில், மேட் பிளாக்- ரெட் என்ற கருப்பு- சிவப்பு வண்ணக் கலவை கொண்ட மாடலை நாக சைதன்யாவுக்கு வாங்கி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

காதலர் நாகசைத்தன்யாவுக்கு சமந்தாவின் ‘காஸ்ட்லி’ பரிசு..!

நடிகை சமந்தா சென்னையில் உள்ள பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ஆவார். தனது பள்ளிப்படிப்பை பல்லாவரத்தில் பயின்ற இவர் பின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பயின்று காமர்ஸ் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about Samantha gifts 1.5 cr bmw 7 series car to naga chaitanya.
Please Wait while comments are loading...

Latest Photos