மாருதி கார் வாங்கன இந்த சின்ன பொண்ணு முழு நிர்வாண பட நடிகையா! வீடியோவை பாத்ததும் கெறங்கி போன இளசுகள்!
இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் சாஷா பிரசாத் (Sasha Prasad). இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் இவரை, சுமார் 3 லட்சம் பேர் பின் தொடர்ந்து கொண்டுள்ளனர். இவர் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் உள்ளது. இவர் முழு நிர்வாண பட நடிகை ஆவார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவர்ச்சிகரமான பதிவுகள் பலவற்றை காண முடியும். இதன் காரணமாகவே நிறைய இளைஞர்கள் சாஷா பிரசாத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பின் தொடர்ந்து கொண்டுள்ளனர்.
சரி, சாஷா பிரசாத் பற்றி நாங்கள் இங்கே பேசி கொண்டிருக்க காரணம் உள்ளது. அவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஆகும். ஆனால் இந்த காரை அவர் இந்தியாவில் வாங்கியுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டில் வாங்கியுள்ளாரா? என்பது சந்தேகமாக உள்ளது.

புத்தம் புதிய மாருதி சுஸுகி ஜிம்னி காரை வாங்கியிருப்பது தொடர்பாக இன்ஸ்டாகிராம் தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சாஷா பிரசாத் பதிவிட்டுள்ளார். இதன் மூலமாகவே நமக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. ஆனால் அவர் எந்த நாட்டில் மாருதி சுஸுகி ஜிம்னி காரை வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்தியாவில் இருந்து லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க பிராந்தியங்களுக்கு, மாருதி சுஸுகி ஜிம்னி கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையை பொறுத்தவரையில், 12.74 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மாருதி சுஸுகி ஜிம்னி விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.79 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது பிரீமியமான கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (NEXA) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி ஜிம்னி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 105 பிஎஸ் பவர் மற்றும் 134 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகியவை ஆகும். அத்துடன் மாருதி சுஸுகி ஜிம்னி காரில், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. வசதிகளை பொறுத்தவரை, 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அடிக்கடி ஆஃப் ரோடு சாகச பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு மாருதி சுஸுகி ஜிம்னி ஏற்றதாகும். இந்திய சந்தையில் மஹிந்திரா தார் (Mahindra Thar) மற்றும் ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி ஜிம்னி போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








