கோடை காலத்தில் கார் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

கோடை காலம் என்றாலே நமக்கு எரிச்சல் தான் வரும், அந்த நேரத்தில் நாம் காரில் பயணம் செய்யும்போது சில விஷயங்களை பின்பற்றினால் பல பிரச்சனைகளில் இருந்து நாம் தப்பிவிடலாம்.

கோடை காலம் என்றாலே நமக்கு எரிச்சல் தான் வரும், அது தரும் வெப்பம் நம்மால் தாங்க முடியாததாக இருக்கும், அந்த நேரத்தில் நாம் காரில் பயணம் செய்யும்போது சில விஷயங்களை பின்பற்றினால் பல பிரச்சனைகளில் இருந்து நாம் தப்பிவிடலாம்.

கோடை காலத்தில் கார் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

22 டிகிரி

காருக்குள் எப்பொழுதும் வெப்பம் 22 டிகிரிக்கு அதிகமாக இருக்காமல் பார்த்து கொள்ளுங்கள். 22 டிகிரிக்கு அதிகமான வெப்பம் டிரைவருக்கு கவன சிதறலையும் அயர்வையும் ஏற்படுத்தும், 27 டிகிரி வெப்பம் உள்ள காரில் செயல்படும் டிரைவரின் வேகம் 21 டிகிரி வெப்பம் உள்ள காரில் செயல்படும் வேகத்தை விட 22 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

கோடை காலத்தில் கார் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

மலைகள் ஏறுவதில் கவனம்

கோடைகாலங்களில் மலைகளில் ஏறும் போது வெளிப்புற வெப்பம் குறையும் அந்த நேரம் ஏ.சி.யை அணைத்து விடாதீர்கள். அது வெளியில் உள்ள வெப்ப நிலைக்கும், காரில் உள்ள வெப்ப நிலைக்கும் மாறுதல் ஏற்பட்டு காரின் முகப்பு கண்ணாடியில் தண்ணீர் படிய துவங்கிவிடும். இது டிரைவருக்கு கவனசிதறலை ஏற்படுத்தி விபத்து உண்டாக்கவும் வாய்ப்புள்ளது.

கோடை காலத்தில் கார் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

காரை சுத்தமாக வைத்திருக்கள்

வெயில் காலங்களில் ஏ.சி., பயன்பாடு அதிகமாக இருக்கும் அதே நேரங்களில் காரில் உள்புறம் தூசிகள் படிவதும் அதிகமாக இருக்கும் இதனால் காரில் உள்ள 88 சதவீத தூசிகள் ஏ.சி.,க்குள் புகுந்து உங்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தலாம். கவனமாக இருக்கவும்

கோடை காலத்தில் கார் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

ஓய்வு முக்கியம்

வெயில் காலங்களில் அதிக தூரம் பயணம் செய்யும் போது டிரைவருக்கு ஓய்வு முக்கியம். ஒவ்வொரு இரண்டு மணி நேர தொடர் பயணத்திற்கிடையிலும் குறைந்தது 5 நிமிடமாவது இடைவெளி எடுங்கள், அயர்வாக இருந்தால் 20 நிமிடம் வரை இடைவெளி எடுத்துகொள்ளுங்கள் இது மிகவும் முக்கியம்

கோடை காலத்தில் கார் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

சிறிது உடற்பயிற்சி

பயணத்தின் போது நீங்கள் எடுக்கும் ஓய்வு நேரத்தில் சும்மா காருக்குள் உட்காந்திருக்காமல் காரைபாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கி கை கால்களை நீட்டி மடக்குங்கள். கழுத்துகளுக்கும் அசைவு கொடுங்கள். இது உங்களை சோர்வில் இருந்து மீட்டெடுக்கும்

கோடை காலத்தில் கார் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

வேகமாக வாகனத்தை ஒட்டாதீர்கள்

வாகனத்தை வேகமாக ஓட்டும் போது அதிகம் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும், இதனால் விரைவில் சோர்வு ஏற்படும். 120 கி.மீ வேகத்தில் போக வேண்டிய இடத்தில் நீங்கள் 150 கி.மீ., வேகத்தில் சென்றால் 120 பயண துரத்திற்கு நீங்கள் வெறும் 10 நிமிடத்தைதான் சேமிக்க முடியும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

கோடை காலத்தில் கார் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

விதிமுறைகளை பின்பற்றுங்கள்

பயணங்களில் போது விதிமுறைகளை கவனமாக பின்பற்றுங்கள். குறிப்பாக ஒரு மாநிலம் விட்டு வேற மாநிலத்திற்கு செல்லும் போது விதமுறைகளுடன் பாதுகாப்பையும் மனதில் வைத்துகொள்ளுங்கள்.

கோடை காலத்தில் கார் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

செல்போன் பயன்படுத்தாதீர்

காரில் செல்லும்போது சீட்பெல்ட்களை அணிய மறக்காதீர்கள், முக்கியமாக செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டாதீர்கள்

கோடை காலத்தில் கார் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்

மது குடித்தவர்களுக்கு வாகனம் தான் முதல் எதிரி, இதை மனதில் வைத்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் மது அருந்தியிருந்தால் வாகனம் ஓட்டும் எண்ணத்தையே கைவிடுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Summer driving safety TIPS when driving a car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X