மனைவி கார் ஓட்டும் செல்ஃபியை பதிவிட்ட கணவனுக்கு சீற்றம் காட்டும் நெட்டிசன்கள்..!!

Written By:

சவூதியை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவிக்கு கார் ஓட்ட கற்று தரும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டது, பெரிய விவதாத்தை கிளப்பியுள்ளது.

”சவூதியில் பெண்கள் கார் ஓட்டலாம்” புதிய ஆணை... புதிய சர்சை..!!

2018 ஜூன் முதல் சவூதி அரேபியாவில் பெண்கள் சுயமாக கார் ஓட்டுவதற்கு மன்னர் ஆணை பிறப்பத்துள்ளார்.

அதற்கு 3 நாட்களுக்கு பிறகு ஒரு புகைப்படம் ட்விட்டரில் பதிவிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

”சவூதியில் பெண்கள் கார் ஓட்டலாம்” புதிய ஆணை... புதிய சர்சை..!!

சவூதியின் கிழக்கு பகுதியில் உள்ள தஹ்ரனை செய்த பிரபல தொழிலதிபரான பைசல்பாடுகீஷ், காலியான கார் நிறுத்துமிடத்தில் மனைவியுடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

”சவூதியில் பெண்கள் கார் ஓட்டலாம்” புதிய ஆணை... புதிய சர்சை..!!

மன்னர் சல்மானின் ஆணையை ஏற்று, காலியாக கார் நிறுத்துமிடத்தில் மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுக்க தொடங்கியுள்ளதாக பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

”சவூதியில் பெண்கள் கார் ஓட்டலாம்” புதிய ஆணை... புதிய சர்சை..!!

ஒரு பெண் கார் ஓட்டுவது போல், அவரது கணவரே பதிவிட்டயிருந்த புகைப்படம் ட்விட்டரில் பல முறை பகிரப்பட்டு வருகிறது.

குறிப்பாக இதற்கு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

”சவூதியில் பெண்கள் கார் ஓட்டலாம்” புதிய ஆணை... புதிய சர்சை..!!

சவூதி அரேபிய நாடுகளில் பொது இடங்களில் பெண்களுக்கான பல்வேறு கட்டுபாடுகள் இருக்கும் நிலையில், இந்த செல்ஃபி புகைப்படத்திற்கு வந்துள்ள மறுமொழி பெண்கள் கார் ஓட்டுவதற்கு சவூதி நாடு அனுமதி அளித்திருப்பது எவ்வளவு சர்சைக்குள்ளாகி இருக்கிறது என்பதை காட்டுகிறது.

”சவூதியில் பெண்கள் கார் ஓட்டலாம்” புதிய ஆணை... புதிய சர்சை..!!

ஆனால் ட்விட்டரில் இதற்காக பேசும் பெண்கள், பைசல்பாடுகீஷ் போன்று தனது கணவர்களும் தங்களுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நேர்மறையாக கூறி வருகின்றனர்.

”சவூதியில் பெண்கள் கார் ஓட்டலாம்” புதிய ஆணை... புதிய சர்சை..!!

மனைவியுடன் எடுத்த செல்ஃபி மூலம் ஒரே நாளில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான தொழிலதிபர் பைசல் பாடுகீஷ், தொடர்ந்து எழுந்து வரும் சர்சைக்கும் தற்போது பதிலளித்துள்ளார்.

”சவூதியில் பெண்கள் கார் ஓட்டலாம்” புதிய ஆணை... புதிய சர்சை..!!

அப்போது அவர், சட்டபூர்வமான வழியில் பெண்கள் கார் ஓட்ட பயிற்சி அளிப்பதை தான் ஊக்குவிப்பதாகவும், தனது மனைவியை பற்றி எந்தவொரு தகவலையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

”சவூதியில் பெண்கள் கார் ஓட்டலாம்” புதிய ஆணை... புதிய சர்சை..!!

ட்விட்டரில் கார் ஓட்டும் மனைவியுடன் பதிவிட்ட செல்ஃபியால் பைசல் பாடுகீஷிற்கு பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.

”சவூதியில் பெண்கள் கார் ஓட்டலாம்” புதிய ஆணை... புதிய சர்சை..!!

அதற்காக தற்போது அவர் சவூதி அரேபியாவில் இணைய குற்றப்பிரிவிடம் புகார் அளித்துள்ளதாக கூறினார்.

உலகளவில் பெண்கள் கார் மற்றும் இதர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி மறுத்துள்ள ஒரே நாடு சவூதி அரேபியா தான்.

”சவூதியில் பெண்கள் கார் ஓட்டலாம்” புதிய ஆணை... புதிய சர்சை..!!

ஆனால் சமீபத்தில் மன்னர் சல்மான் வெளியிட்ட புதிய உத்தரவை அடுத்து, 2018 ஜூன் மாதம் மூதல் பெண்கள் அனைத்து ரக வாகனங்களை ஓட்டலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Saudi Man Teaches His Wife How to Drive a Car Takes Internet By Storm. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark