சபாஷ்... இதுதான் ஒரிஜினல் ஸ்பீடு படம்!!
ஸ்பீடு ஹாலிவுட் சினிமாவில் அதிவேகமாக செல்லும் பஸ் ஒரு பாலத்தை அந்தரத்தில் பறந்து தாண்டுவது போல படமாக்கியிருப்பர்.
அந்த காட்சி கோடிக்கணக்கான ரசிகர்களை பரவசப்படுத்தியது. அதுபோன்று நிஜமாகவே ஒரு பஸ்சை சரிவு மேடைகளை அமைத்து அந்தரத்தில் பறந்து தாண்டிச் செல்லும் காட்சியை வீடியோவில் பார்க்கப் போகிறீர்கள்.
சரிவான மேடையில் புயல்வேகத்தில் ஏறும் பஸ் எதிர்புற மேடையில் சரியாக போய் இறங்கியதா? என்பதை வீடியோவில் காண்க.


Click it and Unblock the Notifications









