சாலைகளில் முறைகேடாக பார்க்கிங் செய்யப்படும் கார்களை தேடி தேடி பொட்டலம் கட்டி கொடுக்கும் அதிசிய ஊர்

By Azhagar
Recommended Video - Watch Now!
Indian Army Soldiers Injured In Helicopter Fall - DriveSpark

ஜெர்மன் நாட்டில் நகர பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்கு குடியேறும் மக்கள் தொகையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

ஒரு நாட்டில் நகரப்பகுதிகள் அதிகரிப்பது அதன் வளர்ச்சியை காட்டினாலும், அது சுற்றுச்சூழலுக்கு சரியானதா என்பது விவாதத்திற்குட்பட்டது.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

தற்போது ஜெர்மன் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் தங்களது போக்குவரத்து தேவைக்காக கார்களை பயன்படுத்துவது தான் வழக்கம்.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

அங்குள்ள நகரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்படும் கார்கள், சாலைகளை பெருமளவில் ஆக்கிரமித்து பார்க் செய்யப்படுகின்றன. அவ்வாறு நிறுத்தப்படும் கார்கள் அப்பகுதிவாசிகளின் அன்று. வேலை காரணமாக நகர பகுதிகளுக்கு வரும் மற்றவர்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் இப்படி கார்களை பார்க் செய்வது அதிகரித்து வருகிறது.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

ஏற்கனவே குடியிருப்பு வாசிகளின் கார்கள் நிற்கும் போது, அதற்கு இடைஞ்சல்கள் தரும்வகையில் வேறு பகுதியை சேர்ந்தவர்களும் நிறுத்துவதால் பொதுமக்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

Trending On DriveSpark Tamil:

ரூ. 5.33 லட்சம் விலையில் புதிய நீல நிற தோற்றத்தில் கவாஸாகி நின்ஜா 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

பிரதமர் மோடிக்காக புதிய ஜம்போ விமானங்களை டெலிவிரி எடுக்க செல்லும் அமைச்சரவை பட்டாளம்!

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

மேலும் இதுதொடர்பாக குறிப்பிட்ட நகர நிர்வாகங்களிடம் மக்கள் புகார் அளித்தனர். ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. தொடர்ந்து குவியும் புகார்களாக் குறிப்பிட்ட நகர பகுதி ஆட்சியாளர்களுக்கு இவை புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

ஸ்டெட்கார்ட் என்ற பகுதியில் இதுபோலபார்க்கிங் செய்யப்படும் கார்களால், பொதுமக்கள் சாலை மற்றும் பிளாட்ஃபாரங்களில் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக முதியவர்கள் சாலைகளில் நடந்து செல்வதும், உடல் ஊனமுற்றவர்கள் வீல் சேர்களில் செல்வதும் மிகவும் கடினமாகி வருகிறது. இது தினசரி பிரச்சனையாக உள்ளது.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

மேலும் இதனால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அவர்களின் சந்தோஷத்திற்கும் ஸ்டெட்கார்ட் நகரத்தில் கார் பார்க்கிங் செய்வது பெரிய இடைஞ்சலை தருகிறது.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

பொறுத்து பொறுத்து பார்த்த ஸ்டெட்கார்ட் நகர மக்கள் இதுபோன்று பார்க் செய்யப்படும் கார்களுக்கு தீர்வு கட்ட நூதன முறையை கையாள தொடங்கியுள்ளனர்.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

அதன்படி முறைகேடான முறையில் நிறுத்தப்படும் கார்களை முழுவதுமாக பெரிய பிளாஸ்டிக் கவர்களை கொண்டு மூடி, அதில் செலஃபன் டேப்பை நான்கு புறங்களில் இழுத்து ஒட்டி விடுகின்றனர்.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

இதனால் கார் ஒரு பரிசு பொருள் போல மூடியிருப்பது போல தெரியும். மேலும் கார் உரிமையாளர்கள் இந்த அலங்காரங்களை நீக்கிய பிறகே, காரை எடுக்க முடியும் என்பது தான் இதற்கு பின்னாலிருக்கும் பெரிய தலைவலி.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

முறைகேடாக பார்க்கிங் செய்யப்படும் கார்களை ஸ்டெட்கார்ட் நகரவாசிகள் ஒரு பரிசு பொருள் போல அலங்கரிப்பதை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

தாங்கள் செய்வது தவறுதான் என்பதை தெரிந்தே செய்யும் கார் உரிமையாளர்களுக்கு இப்படி செய்வது பெரிய தண்டனை என அவர்கள் கருதுகின்றனர்.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

இதுபோல நிறுத்தப்படும் கார்களை பரிசு பொருள் போல அலங்கரித்த பிறகு, அதன் மீது ஒரு ஸ்டிக்கரும் ஒட்டப்படும். அதில் இப்படி காரை பார்க் செய்வது மிகவும் முட்டாள்தனமானது என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

அவற்றை படிக்கும் கார் உரிமையாளர்கள் ஏகத்திற்கும் கடுப்பாகி விடுகிறார்களாம். தொடர்ந்து ஸ்டெட்கார்ட் நகர வாசிகள் முறைகேடாக கார் பார்க்கிங் செய்வதை தடுக்க சைக்கிள் வழி பிரச்சாரங்களையும் மேற்கொள்கின்றார்களாம்.

Trending On DriveSpark Tamil:

இந்தியாவில் முதல்முறையாக விபத்தில் சிக்கிய அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டருக்கு ஏற்பட்ட கதி இதுதான்..

பின்புற டிஸ்க் பிரேக்குடன் யமஹா எஃப்.இசட்- எஸ் எஃப் 1 பைக் அறிமுகம்..!!

இந்த ஊரில் முறைகேடாக கார் பார்க் செய்தால் அவ்வளவுதான்..!!

கார்களுக்கு எந்த சேதமும் ஏற்படுவதில்லை என்பதாலும், சுற்றுப்புறத்தை காக்க ஸ்டெட்கார்ட் நகரவாசிகளின் இந்த போராட்டம் அமைதியான முறையில் நடப்பதால் பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரிய ஆதரவு குவிந்து வருகிறது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!! ஒரு ரிப்போர்ட்..!!

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

வாடகைக்கு எடுக்கும் கார்கள் மீது நாம் பாசத்தையும் காட்டிவிடக்கூடாது, வெறுப்பையும் உமிழ்ந்துவிடக்கூடாது. இதில் எதாவது ஒன்று நடந்தாலும் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

நிலைமை இப்படியிருக்க, பிரபல கார் ஒன்றை வாடகையாக பெற்ற டெய்ம்லர் அதை சகட்டு மேனிக்கு ஓட்டிப்பார்த்து உடைத்து, தெரித்து, உறித்து, பிச்சு, பிரிச்சு என எல்லாவற்றையும் முடித்துவிட்டு காரை வாடகைக்கு விட்ட உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

மின்சார ஆற்றலில் இயங்கும் அந்த கார், வாடகை நேரம் முடிந்து மீண்டும் அந்த தம்பதியிடம் வருகையில் உருகுலைந்து போய், சிதைந்திருப்பது கண்டு அதன் உரிமையாளர்கள் அதிர்ந்து போனார்கள்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

பிறகு உரிமையாளர்கள் காரின் கிளவ் பாக்ஸில் இருந்த துண்டு சீட்டை எடுத்துப்பார்த்த போது, "காரை நீங்கள் தவறாக பார்க் செய்துள்ளீர்கள்"என குறிப்பிடப்பட்டு இருந்தது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

இதை பார்த்து குழப்பமடைந்த அவர்கள், அந்த துண்டு சீட்டு மெர்சிடிஸ்-தொழில்நுட்ப மையத்தில் இருந்து வந்திருப்பதை அறிந்தனர். இதன்மூலம் வாடகை முடிந்து வந்த டெஸ்லா எக்ஸ் பி100டி காரில் டெய்ம்லர் ஏதோ சோதனைகள் மேற்கொண்டு இருப்பது தெரியவந்தது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

முக்கியமாக அந்த காரை டெய்ம்லர் ஊழியர்கள் முழுவதுமாக கழட்டி பிரித்து பார்த்து, அதை மீண்டும் முறையாக ஒருங்கிணைக்காமல் விட்டுள்ளனர். கார்கள் அதிகம் சூடாவதை தடுக்க, பிறகு டிராக்‌ஷன் மற்றும் அதிர்வுகளை கட்டுபட்டுத்த புதிய கட்டமைப்புகளை டெஸ்லா தனது கார்களில் பொருத்தியுள்ளது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

அந்த தொழில்நுட்பத்தை கண்டறியவே, வாடகையாக வந்த காரில் டெய்ம்லர் இந்த வேலையை பார்த்திருப்பதாக உரிமையாளர்கள் கருதினர். வாடகையாக விடப்பட்ட டெஸ்லா கார், டெய்ம்லர் நிறுவனம் சோதனை செய்து பார்த்திருப்பதை கார் உரிமையாளர்கள் ஆதாரத்துடன் கண்டறிந்தனர்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

வாடகைக்கு விடப்பட்ட டெஸ்லா கார் டெய்ம்லருக்கு சொந்தமான டெஸ்டிங் டிராக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதை அதில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் உறுதிசெய்தது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

இதுகுறித்து சிக்ஸ்ட் நிறுவனத்திடம் கார் உரிமையாளர்கள் கேட்ட போது, அதற்கு நிறுவன அதிகாரிகள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று ஒரேடியாக பதிலளித்து விட்டார்கள்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

பாதிக்கப்பட்ட டெஸ்லா மாடல் எக்ஸ் 100டி காரை மீண்டும் புணரமைக்க குறைந்தது 15,674 யூரோக்கள் செலவாகும். இந்திய மதிப்பில் ரூ. 12 லட்சம்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவ்வளவு பாதிக்கப்பட்ட காரை, சரி செய்தாலும் அதை மீண்டும் வாடகைக்கு விட முடியாது. யாரும் வாங்க மாட்டார்கள்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

குறிப்பாக, ஒரு வேலை விற்றுவிடலாம் என்றாலும், ஏற்கனவே பழுது பார்த்து புணரமைக்கப்பட்ட காருக்கு ரீசேல் மதிப்பு பெரிய அடிவாங்கும்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

முறையான ஒப்பந்தத்திற்கு பிறகே வாடிக்கையாளர்களிடம் கார்களை வாடகைக்கு விடுவது வழக்கம். சிக்ஸ்ட் நிறுவனத்திடம் வாடகைக்கு கொடுக்கும் முன், அதேபோல ஒரு ஒப்பந்தம் டெஸ்லா காருக்காக போடப்பட்டுள்ளது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

அதன் மூலம் வழக்காடு மன்றத்தில் கார் உரிமையாளர்கள் முறையிடலாம். ஆனால் அதிலும் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. ஜெர்மன் நாட்டிலேயே புகழ்பெற்ற நிறுவனங்களான டெய்ம்லர் & சிக்ஸ்ட் இந்த பிரச்சனையை ஊதி புறந்தள்ளி விடும்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!

அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் கூட, டெஸ்லா காரை வாடகைக்கு விட்ட பவேரியா தம்பதிகள், நியாயம் கிடைக்கும் வரை போராட போவதாக தெரிவித்துள்ளனர்.

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Selfish Drivers Get Wrapped Up Over Parking Offences. Click for Details...
இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more