ஓஹோ... சாலையை இப்படியும் தாண்டலாமோ!

By Saravana

ஸ்நோமொபைல் எனும் போக்குவரத்து சாதனம் பொதுவாக பனிபடர்ந்த சாலைகளில் பயன்படுத்துவதற்கான விசேஷ அமைப்பை கொண்டது. இந்த ஸ்நோமொபைலை ஒருவர் வித்தியாசமாக தண்ணீரில் செலுத்த திட்டமிடுகிறார்.

இதிலென்ன சுவாரஸ்யம் இருந்து விட போகிறது என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு வியப்பை வழங்க வேண்டும் அல்லவா. அதற்காக, இந்த ஸ்நோமொபைலை தண்ணீரில் சீறிச் செல்வதோடு, ஒரு மரத்தாலான மேடை வழியாக அங்கே இருக்கும் சாலையை தாண்டி அடுத்த பக்கம் இருக்கும் ஆற்றில் குதித்து வியப்பை ஏற்படுத்துகிறார். அந்த வீடியோ இதோ உங்களுக்காக... கண்டு ரசிக்கலாம்.

<iframe width="600" height="450" src="https://www.youtube.com/embed/juP4Wo13ehI?rel=0&showinfo=0&autoplay=0" frameborder="0" allowfullscreen></iframe>

More from DriveSpark

Article Published On: Saturday, March 7, 2015, 15:42 [IST]
English summary
The rider of this snowmobile decides to jump across a bridge. Now riding or hydroplating on water itself is a difficult task. This guy has decided to push his luck to the limit with his snowmobile. Check out the video to know what happens after he takes off for his jump.&#13;
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+