அசர வைக்கும் 3டி நுட்பத்தில் உருவான கார் மற்றும் வாகன ஓவியங்கள்!
சமீபத்தில் முப்பரிமாண நுட்பத்தில் சாலையில் வரையப்பட்ட படங்களை பார்த்து அசந்து போயிருப்பீர்கள்.
இன்றைய தொகுப்பில் 3டி நுட்பத்தில் வரையப்பட்ட அல்லது கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட வாகனப் படங்களை கண்டு ரசிக்க இருக்கிறீர்கள். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

அசத்தலான 3டி ஓவியங்கள் மற்றும் படங்களை தொடர்ந்து காணலாம்.

யூனியன் பசிஃபிக் ரயில் நிறுவனத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல ரயில் எஞ்சின் நிறுவனமான பிக் பாய் நிறுவனத்தின் ரயில் எஞ்சின் நினைவூட்டும் வகையில் முப்பரிமாணத்தில் வரையப்பட்ட ஓவியம்.

மெக்சிகனை சேர்ந்த பிரபல 3டி ஓவியர் கார்லோஸ் ஒர்டிகா எலிஸால்டி வரைந்த கார் ஓவியம்.

அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த ஓவியர் லாட் ஷேகு கைவைண்த்தில் உருவான ஆடி ஆர்8 காரின் 3டி ஓவியம்.

இத்தாலியை சேர்ந்த டோமஸ் அகாடமி நடத்திய டிசைன் போட்டியில் காஸிம் டோகு வரைந்த ஆடி பறக்கும் கார் கான்செப்ட்.

சமீர் சாதிகோவ் கைவண்ணத்தில் 3டி நுட்பத்தில் உருவான கார்.

முப்பரிமாணத்தில் பகானி ஸோண்டா காரை உருவாக்கிய சலீம் ஜாப்லி

கோல்ஃப் எம்கே2 ஐ காரை உருவாக்கிய அலெக்ஸான்டர் கில்பீல்ட்

இகோர் ரஷ்குயெவ் கைவண்ணத்தில் உருவான ஸ்டீம்பங்க் ஓவியம்

அலெக்ஸ் புரோயெகெல் வரைந்த 3டி கார் ஓவியம்

மெடின் அகாகோ கைவண்ணத்தில் 3டி சாப்பர் பைக் ஓவியம்

உகுர்சாகினின் யுஎஸ்டி ஜிடி-எஸ் பேஸனேட்டா கான்செப்ட் 2

3டி நுட்பத்தில் அனிமேஷனில் உருவான கமாரோ கார்

ஹாட்ராடு கான்செப்ட்

பி5 வார்லாக் டெஸ்ட்ராயர் விப் 24 வாகனம்

ஜாகுப் ஸ்டேஸ்டா கைவண்ணத்தில் உருவான டஸ்ஸால்ட் ராஃபில் 3டி ஓவியம்

வின்சென்ட் மான்டிரியல் கைவண்ணத்தில் பிஎம்டபிள்யூ எச்பி குன்ஸ்ட் 3டி ஓவியம்

மிரட்டலான ஆகாய கப்பல் ஓவியம்

மோட்டார்ஸ்டோர்ம் விளையாட்டு ஓவியம்

நிசான் ஜிடி- ஆர் ஓவியம்.


Click it and Unblock the Notifications








