இது இந்தியாதான் என்பதை நிரூபிக்கும் சுவாரஸ்ய படங்கள்!

Posted By:

வேறு எந்த நாட்டிலும் காணக்கிடைக்காத சுவாரஸ்ய காட்சிகளையும், விதிமீறல்களையும் நம் நாட்டு சாலைகளில் திரும்பிய இடமெல்லாம் பார்க்கலாம். விதிமீறல் என்பது நாகரீக மனிதனின் கலாச்சார அடையாளமாகவே மாறிவிட்டது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல், சுயநலம் ஒன்றே குறிக்கோளாக கொண்டிருக்கும் அதுபோன்றவர்கள் செய்யும் செய்கைகள் எரிச்சலை ஏற்படுத்தினாலும், அது சில சமயங்களில் சுவாரஸ்யமாகவும் அமைந்துவிடுவதுண்டு. அவ்வாறு குறிப்பிட்ட சூழல்களில் எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான படங்களின் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

மருந்துக்கூட மகளிரை காணோமே!!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

விதியை வில்லா வளைக்கறது நமக்கு கைவந்த கலை!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

ஃபோர்டுக்கு கீழே எவ்வளவு பர்ஃபெக்டா பார்க்கிங் பண்ணியிருக்காரு பாருங்க!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

காலை தூக்கி சுவர்லே வச்சுக்கிட்டு விட்டத்தை பார்த்துக்கிட்டே தூங்குறதும்; டூ வீலர் ஓட்டும்போது மொபைல்போன் பேசறதிலையும் என்னா ஒரு சுகம்!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

நம் நாட்டு ரயில்வே கிராசிங்குகளில் மட்டுமே சர்வசாதாரணமாக காணக்கிடைக்கும் காட்சி...

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

இதுல வண்டிய யாருப்பா ஓட்டுறது...!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

எமன்கிட்டேர்ந்து அழைப்பு வந்துருக்கும்... அதான் இவ்வளவு சீரியஸ்!!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

நம்ம ஊர்ல பாதி டூ வீலர்காரங்களுக்கு இதுதாம்பா மெயின் ரோடு!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

நாங்க யாரு தெரியும்லே!!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

அடிபட்டா தக்காளி சட்னி வரும்போல...!!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

சரக்கு வாகனமாக மாறிய சேட்டக்!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

போர்டு வைக்காம இருந்தாலும், பயந்து கிட்டு போட மாட்டானுக... ஆனா, போர்டு இருக்குதே, அதான் இப்பிடி!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

என் வழி; தனி வழி!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

அதுக்கு இருக்குற அறிவுகூட, இந்த பக்கம் இல்ல!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

ஷார்ட் கட்ல போறதுதான் எங்களோட ஹாபி!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

ரோட்டுக்கு நடுவுல காம்பவுண்ட் போட்டா கூட பத்தாது போலருக்கே!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

இதுவும் மகளிர் மட்டும்தான்!!

இந்திய சாலைகளின் விதிமீறல் சுவாரஸ்யங்கள்!

ஆத்திரத்தை அடக்கினாலும், ஆக்சிலேட்டரை அடக்கமாட்டானுக...!!

English summary
Some of the funny images, that prove rule breaking culture of Indians.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark