ஓவர் குசும்பு, காருக்கு ஆகாது... சுவாரஸ்யத்தை தரும் கார் ஆக்சஸெரீகள்...!

By Saravana

பிற கார்களிலிருந்து நம்முடைய கார் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காகவும், கூடுதல் வசதிகளுக்காகவும் ஆக்சஸெரீகளை ஆன்லைனிலும், கடையிலும் பார்த்து பார்த்து வாங்கி பொருத்துகின்றனர்.

அவ்வாறு சிலர் பொருத்தியிருக்கும் சில ஆக்சஸெரீகள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். அதுபோன்ற, சில ஆக்சஸெரீகளை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

வித்தியாசமும், சுவாரஸ்யமான கார் ஆக்சஸெரீகள்

கல்யாண ஊர்வல காருக்கு ஏம்பா இவ்ளோ பெரிய ஸ்பாய்லர்!!

வித்தியாசமும், சுவாரஸ்யமான கார் ஆக்சஸெரீகள்

பொம்மை கடை ஓனரா இருப்பாரோ!

வித்தியாசமும், சுவாரஸ்யமான கார் ஆக்சஸெரீகள்

தம்பி, கார்ல ஹெட்லைட் எரியுமா?

வித்தியாசமும், சுவாரஸ்யமான கார் ஆக்சஸெரீகள்

தரைச் சக்கர டிசைனில் கார் சக்கரங்கள்!

வித்தியாசமும், சுவாரஸ்யமான கார் ஆக்சஸெரீகள்

நம்ம ஊரு பக்கம் வந்துடாதீங்க... பொங்கல் வச்சு குலதெய்வ பூஜை போட்டுறுவாங்கய்யா!!

வித்தியாசமும், சுவாரஸ்யமான கார் ஆக்சஸெரீகள்

காரை சொகுசு கப்பல்னு சிலாகிச்சு எழுதறது தப்பா புரிஞ்சிகிட்டார் போல...!

வித்தியாசமும், சுவாரஸ்யமான கார் ஆக்சஸெரீகள்

அடடே, நல்ல ஐடியாவா இருக்கே!

வித்தியாசமும், சுவாரஸ்யமான கார் ஆக்சஸெரீகள்

ஒரு கையில எப்போதும் துப்பாகியும், ரவையுமா இருப்பாரோ?

வித்தியாசமும், சுவாரஸ்யமான கார் ஆக்சஸெரீகள்

முதல்ல ஒரு ட்ரவுசரை வாங்கி மாட்டுப்பா!

சுவாரஸ்யமான கார் ஆக்சஸெரீகள்

இதுவும் நல்லாதம்லே இருக்கு...!!

More from DriveSpark

Article Published On: Wednesday, July 22, 2015, 15:06 [IST]
English summary
Some Interesting And Weird Accessories In Cars!
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+