வேகத்தின் விபரீதத்தை உணர்த்தும் அற்புதமான விளம்பரம்!
வேகத்தின் விபரீதத்தை உணர்த்தும் வகையில் ஏராளமான வாசகங்களும், வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.
அந்த வகையில், தற்போது நியூசிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள ஒரு புதிய விளம்பரம் வேகத்தின் விபரீதத்தை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது.
ஒரு நிமிடம் யோசிக்காவிட்டால், வாழ்க்கையை புரட்டி போடும் என்பதையும், டிரைவிங்கில் எப்போதும் நிதானத்தை கடைபிடிப்பதை காட்டும் விதத்தில் இந்த விளம்பரம் உணர்ச்சிகரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
வேகத்தைவிட விவேகம் டிரைவிங்கின்போது மிக முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் அந்த வீடியோவின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
<center><center><center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/bvLaTupw-hk" frameborder="0" allowfullscreen></iframe></center></center></center>


Click it and Unblock the Notifications








