ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்க உலகளவில் போட்டா போட்டி..!!

ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய பிஎம்டபுள்யூ இசட்8 காரை வாங்க உலகளவில் போட்டா போட்டி..!!

By Azhagar

பழைமைகளின் நினைவுகளை உலகிற்கு பறைசாற்றும் பொருட்களுக்கு எப்போதுமே மதிப்பு கூடும். அதுவும் பிரபலங்கள் பயன்படுத்திய பொருள் என்றால், அதனுடையே மதிப்பே வேறு.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

பிரபலங்கள் பலரின் பொருட்கள் ஏலத்திற்கோ அல்லது விற்பனைக்கோ வந்தால் வணிக உலகை பொறுத்தவரை அது ஒரு பிரேக்கிங் செய்தி.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

அந்த வரிசையில் சமீபத்திய பிரேக்கிங் செய்தியாக மாறி இருக்கும் பொருள் பிஎம்டபுள்யூ இசட் 8 கார். பரபரப்பிற்கு காரணம் அது ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய கார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

தொழில்நுட்ப உலகின் முடிசூடா அரசன் என்றால் அது ஸ்டீவ் ஜாப்ஸ் தான். 2011ம் ஆண்டில் அவரது மரணத்திற்கு பின் ஸ்டீவ் ஜாப்ஸ் டெக் உலகின் கடவுளாகவே மாறிவிட்டார்.

Recommended Video

[Tamil] 2018 Hyundai Verna Indian Model Unveiled - DriveSpark
ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

"Think Different" என்ற ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை செயலில் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத்திற்கு இணையாக அவர் நேசித்த மற்றொரு துறை ஆட்டோமொபைல்.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

ஆறு மாதத்திற்கு ஒரு முறை கார்களை மாற்றிக்கொண்டே இருப்பது ஸ்டீவ் ஜாப்ஸின் வழக்கம். அவருக்கு ஜெர்மன் நிறுவனங்களின் வாகன கட்டமைப்பு மிகவும் பிடிக்கும்.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

பிஎம்டபுள்யூவின் மோட்டார் சைக்கிள், மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல் மாடல் கார்கள் ஆகியவற்றை, அவர் சொந்தமாக வைத்திருந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் 2000ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் பிஎம்டபுள்யூ இசட்8 மாடல் காரை வாங்கினார்.

ஜேம்ஸ் பாண்டு படமான ’தி வேர்ல்டு இஸ் நாட் எனஃப்’ என்ற படத்தில் இதே மாடல் கார் முக்கிய கதாபாத்திரமாகவே இருக்கும்.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

புதியதாக வாங்கும் காரை அதிகப்பட்சமாக ஆறு மாதங்கள் வரை மட்டுமே வைத்திருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ், பிஎம்டபுள்யூ இசட்8 காரை மட்டும் சுமார் 3 வருடங்கள் வைத்திருந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

பிறகு 2003ல் அந்தக்காரை, லாஸ் ஏஞ்சலஸை சார்ந்த ஒரு வியாபாரிக்கு விற்றுவிட்டார். ஸ்டீவ் ஜாப்ஸ் இசட் 8 காரை இந்த உரிமையாளருக்கு விற்கும் போது, அந்த காருடன் வரும் பிரத்யேக பிஎம்டபுள்யூ கைப்பேசியையும் விற்றுள்ளார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

காருக்கான கைப்பேசியான அதை ஸ்டீவ் ஜாப்ஸ் இசட் 8 மாடலை தனனிடம் வைத்திருந்தவரை பயன்படுத்தினார்.

அவர் பெரும்பாலும் அந்த கைப்பேசியை தனது அலுவலக பணிக்காக மட்டுமே பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

இந்த கார் இன்னும் ஸ்டீவ் ஜாப்ஸ் பதிவு செய்த எண் மற்றும் அவர் பெயரில் தான் உள்ளது. டைட்டேனியம் ஃபினிஷ் செய்யப்பட்ட இந்த கார் 17 ஆண்டுகள் நல்ல செயல்திறனுடன் காணப்படுகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

மேலும் சுமார் 15,200 மைல்கள் பிஎம்டபுள்யூ இசட்8 கார் ஓடியுள்ளதாகவும், காரின் துணைப்பொருட்களான கவர், மேனுவல் மற்றும் ரூஃப் டாப் போன்ற அம்சங்கள் அப்படியே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஓட்டிய பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்கும் அந்த நபர் யார்..??

ரூ.2.27 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ள ஸ்டீவ் ஜாப்ஸின் பிஎம்டபுள்யூ இசட் 8 காரை வாங்க, நாடு முழுவதும் குதிரை பேரமே நடந்துவருவதாக அமெரிக்க நாளிதழ்கள் செய்தி வெயிட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, October 30, 2017, 14:41 [IST]
English summary
Read in Tamil: BMW Z8 once owned by Apple legend Steve Jobs on sale for Rs. 2.27 Crore. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+