தாறுமாறாக ஸ்கூட்டரை ஓட்டிச் சென்று கிணற்றில் விழுந்த சீன இளைஞர்!

Posted By:

சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரை தாறுமாறாக ஓட்டி வந்து அடுத்தடுத்து வாகனங்களில் மோதியதோடு, அடுத்து கிணற்றில் விழுந்த பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. போக்குவரத்து மிகுந்த சாலை சந்திப்பு ஒன்றை வாலிபர் ஒருவர் கடக்க முயல்கிறார்.

அந்த சாலை சந்திப்பை கடக்க முயலும் பிற வாகனங்களில் மோதியதுடன் நிற்காமல், ஒரு பஸ்சில் மோதி நிற்கும் ஸ்கூட்டரிலிருந்து இறங்கிய அவர் மீண்டும் கிளப்புகிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டருடன் அந்த இளைஞர் கிணற்றில் விழும் காட்சி அந்த சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது.

விபத்துக்கள் என்றாலே நெஞ்சை பதைபதைக்க செய்யும். மாறாக, இந்த விபத்து அனைவரையும் பதைபதைக்க வைக்கவில்லை. ஏன் என்கிறீர்களா, ஸ்லைடரில் உள்ள படங்களையும், புரியாதவர்கள் கடைசியில் உள்ள வீடியோவையும் பாருங்கள்.

சீன விபத்து படங்கள்

சீன விபத்து படங்கள்

சீன விபத்து படங்கள்

சீன விபத்து படங்கள்

சீன விபத்து படங்கள்

சீன விபத்து படங்கள்

சீன விபத்து படங்கள்

சீன விபத்து படங்கள்

சீன விபத்து படங்கள்

சீன விபத்து படங்கள்

சீன விபத்து படங்கள்

சீன விபத்து படங்கள்

சீன விபத்து வீடியோ

English summary
With the number of vehicles plying on roads these days strange accidents do occur regularly all over the world, but few are ever caught on camera. This particular incident belongs to the latter category. And as far as strangeness goes this one should be among the top.
Please Wait while comments are loading...

Latest Photos