ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்களின் சிறப்புத் தொகுப்பு

சிறிய தவறுகளாலும், கவனக்குறைவாலும் நடக்கும் சில வாகன விபத்துக்கள் நம்மை ஆச்சரிமூட்டும் வகையில் அமைந்துவிடுகின்றன. அதுபோன்று நடந்த விபத்துக்களின் படங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பல படங்களில் விபத்து நடந்த விதம் மிகப்பெரிய ஆச்சரியத்தையும், சந்தேகங்களையும் எழுப்புவதாக இருக்கின்றன. வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.


ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

வழவழ சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாட்டிக் கொண்ட கார்.

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

வந்தவேகத்தில் சரியாக அந்த பள்ளத்தில் பாலம் போட்டது போன்று நிற்கிறது.

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

தடுப்பை தாண்டியதால் சின்னாபின்னமான பார்சல் வேன்

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

கொஞ்சம் மிஸ் ஆனாலும் இப்படித்தான்

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

இந்த பார்க்கிங் எப்படியிருக்கு

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

தடை தாண்டும் முயற்சி

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

ராலி காரில் சிக்கிய குதிரை

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு மரத்தில் சிக்கிய டிரக்

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

வாகனம் ஓட்டும்போது பின்னாலும் ஒரு கண் வைக்க வேண்டும். இல்லைன்னா இப்படித்தான்.

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

இதுவும் அப்படித்தான்

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்.

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

சாலை தடுப்பில் சரியான எச்சரிக்கை இல்லாமல் டெய்லி ஒரு விபத்து நடக்குது

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

செத்தாண்டா சேகரு

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

ஆச்சரியம், ஆனால் உண்மையில் நிகழ்ந்த விபத்து

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

டார்க்கெட்டை நோக்கி பயணித்திருப்பாரோ

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

இது எப்படி

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

ரிவர்ஸ் பார்க்கிங் கலாட்டா

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

3டி ஓவியம் இல்லீங்கோ

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

கடற்கரையில ஓட்டும்போது ஜாக்கிரதை

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

மழை வெள்ளத்தில் சிக்கிய கார்

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

எப்படி நடந்திருக்கும். அய்யோ மண்டை காயுதே

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

பர்ஃபெக்ட் பார்க்கிங்

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

டிரைவருக்கு அது கெட்டி

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

இத பார்த்தாவது நடுவுல கொஞ்சம் புகுந்து போறத விடுவாங்களா

ஆச்சரியமூட்டும் வாகன விபத்து படங்கள்

அய்யகோ

More from DriveSpark

Article Published On: Friday, September 12, 2014, 10:12 [IST]
English summary
We compiled some strange vehicle accident images around the world. Have a look.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+