இந்த வருடத்தின் 4வது ஸ்டட்ஸ் ஹெல்மெட் இது... புற ஊதா எதிர்ப்பு திறனுடைய குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் அறிமுகம்!

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் புற ஊதா எதிர்ப்பு திறன் கொண்ட குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் 4வது ஸ்டட்ஸ் ஹெல்மெட் இது... புற ஊதா எதிர்ப்பு திறனுடைய குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் அறிமுகம்!!

பிரபல அக்ஸசெரீஸ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்ஸ் புதுமுக ஹெல்மெட் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. குரோம் டி5 டெகோர் எனும் ஹெல்மெட்டையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

இந்த வருடத்தின் 4வது ஸ்டட்ஸ் ஹெல்மெட் இது... புற ஊதா எதிர்ப்பு திறனுடைய குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் அறிமுகம்!!

இந்த ஹெல்மெட்டிற்கு அறிமுக விலையாக ரூ. 1,220 என நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இருவிதமான மேற்பூச்சு மற்றும் ஆறு விதமான நிறத்தேர்வுகளில் இந்த ஹெல்மெட் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, க்ளோஸ் எனப்படும் பளபளக்கும் பெயிண்ட் அல்லது மேட் ஃபினிஷ் பூச்சு ஆகிய தேர்வுகளில் குரோம் டி5 டெகோர் ஹெல்மெட் கிடைக்கும்.

இந்த வருடத்தின் 4வது ஸ்டட்ஸ் ஹெல்மெட் இது... புற ஊதா எதிர்ப்பு திறனுடைய குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் அறிமுகம்!!

இந்த அனைத்து நிற தேர்வுகளும் புற ஊதா எதிர்ப்பு திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், அவ்வளவு எளிதில் இதன் நிறம் மங்கியோ அல்லது சூரிய ஒளியால் பிற பாதிப்பையோ சந்திக்காது.

இந்த வருடத்தின் 4வது ஸ்டட்ஸ் ஹெல்மெட் இது... புற ஊதா எதிர்ப்பு திறனுடைய குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் அறிமுகம்!!

இதுமட்டுமின்றி, அரிப்பை ஏற்படுத்தாத உட்பக்க துணி, நிர்ணயிக்கப்பட்ட அடர்த்தி மற்றும் எளிதில் கையாளக் கூடிய லாக்கிங் பட்டைகள் என பல்வேறு சிறப்பு வசதிகளும் இந்த ஹெல்மெட்டில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த வருடத்தின் 4வது ஸ்டட்ஸ் ஹெல்மெட் இது... புற ஊதா எதிர்ப்பு திறனுடைய குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் அறிமுகம்!!

தொடர்ந்து, உயர் அழுத்தத்தை தாங்கக்கூடிய தெர்மோபிளாஸ்டிக்கை பயன்படுத்தியிருப்பதாக ஸ்டட்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இது ரைடருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும். நீண்ட தூர பயணம் மேற்கொண்டாலும்கூட இந்த தலைக்கவசம் சிறிதும் எரிச்சலான அனுபவத்த வழங்காது என நிறுவனம் கூறுகின்றது.

இந்த வருடத்தின் 4வது ஸ்டட்ஸ் ஹெல்மெட் இது... புற ஊதா எதிர்ப்பு திறனுடைய குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் அறிமுகம்!!

இதற்கேற்ப உயர்-தர துணிகள் குரோம் டி5 டெகோர் ஹெல்மெட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது ரைடரை ஹெல்மெட்டை அணிய ஊக்குவிக்கும். மேலும், அனைத்து விதமான தலையளவுக் கொண்டவருக்கும் ஏற்ப வகையில் மூன்று விதமான அளவு தேர்வுகளை ஸ்டட்ஸ் வழங்குகின்றது.

இந்த வருடத்தின் 4வது ஸ்டட்ஸ் ஹெல்மெட் இது... புற ஊதா எதிர்ப்பு திறனுடைய குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் அறிமுகம்!!

நடுத்தர (570 மிமீ), பெரியது (580 மிமீ) மற்றும் கூடுதல்-பெரியது (600 மிமீ) ஆகிய மூன்று விதமான அளவு தேர்வுகளில் குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், கருப்பு என்2, கருப்பு என்4, மேட் கருப்பு என்1, மேட் கருப்பு என்2, மேட் கருப்பு என்4 மற்றும் மேட் கருப்பு என்5 ஆகிய நிற தேர்வுகளிலும் இது கிடைக்கும்.

இந்த வருடத்தின் 4வது ஸ்டட்ஸ் ஹெல்மெட் இது... புற ஊதா எதிர்ப்பு திறனுடைய குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் அறிமுகம்!!

ஸ்டட்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக புதுமுக ஹெல்மெட்டுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றது. மிக சமீபத்தில் க்ரெஸ்ட் எனும் புதிய ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த ஹெல்மெட்டின அறிமுகம் அரங்கேறியது.

இந்த வருடத்தின் 4வது ஸ்டட்ஸ் ஹெல்மெட் இது... புற ஊதா எதிர்ப்பு திறனுடைய குரோம் டி5 டெகோர் தலைக்கவசம் அறிமுகம்!!

இந்த நிலையில், மார்ச் மாதத்தின் இரண்டாம் புதிய வரவாக குரோம் டி5 டெகோர் ஹெல்மெட்டை அது அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த வருடத்தின் நான்காம் புதுமுக ஸ்டடஸ் ஹெல்மெட் ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
STUDDS Launches Chrome D5 Decor Helmet In India At Rs. 1,220. Read In Tamil.
Story first published: Saturday, March 20, 2021, 14:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X