மஸராட்டியின் புதிய ரூ.1.36 கோடி மதிப்புடைய காரை மகளுக்காக வாங்கிய சன்னி லியோன்..!!

Written By:

மஸராட்டி தயாரிப்புகள் மீது பெரிய ஆர்வமுள்ள நடிகையான சன்னி லியோன், சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட புதிய கிபிலி நெரிசியோமோ என்ற காரை தனது கலெக்‌ஷனில் இணைத்துள்ளார்.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

அதிக செயல்திறன் மற்றும் பிரம்மாண்டமான ஆடம்பர தோற்றத்தை கொண்ட மஸராட்டி கிபிலி நெரிசியோமோ என்ற மாடல் காரை சமீபத்தில் வாங்கியுள்ளார் சன்னி லியோன்.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

இந்திய மதிப்பில் ரூ.1.36 கோடி (எக்ஸ்-ஷோரூம் மும்பை) மதிப்புப்பெற்ற இந்த காரை, சன்னி லியோன் அமெரிக்காவில் தனது தேவைகளுக்காக வாங்கியுள்ளார்.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

அமெரிக்காவின் மஸராட்டி கிபிலி நெரிசியோமோ $72,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.47 லட்சம் தொடங்கி ரூ.53 லட்சம் வரை விலை விலைபெறுகிறது.

Recommended Video - Watch Now!
2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

மேலும் வாடிக்கையாளர்களுக்காக மஸராட்டி நிறுவனம் இந்த காருக்காக விரிவான பல கஸ்டமைஸ் ஆஃபர்களையும் வழங்குகிறது.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

இந்தியன் வெர்ஷனுக்காக டீசலில் தயாரிக்கப்படும் மஸராட்டி கிபிலி நெரிசியோமோ கார் அமெரிக்காவில் ட்வின் டர்போ வி6 பெட்ரோல் எஞ்சின் கொண்ட தேவைகளில் கிடைக்கிறது.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

மஸராட்டியின் சிறப்பு பதிப்புபான இந்த கார் வெறும் 450 எண்ணிக்கையில், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

ஏற்கனவே பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் மாடல் காரை தனது பயன்பாட்டிற்காக வைத்துள்ள சன்னி லியோன், மஸராட்டியின் தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய ரசிகை.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

இதை முன்பே உணர்ந்திருந்த அவரது கணவர், சன்னி லியோனின் பிறந்தாள் பரிசாக சமீபத்தில் குவார்த்தோபோர்த்தோ மாடலை பரிசாக கொடுத்தார்.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

அந்த வகையில் சன்னி லியோனின் மஸ்ராட்டி கார் கலெக்‌ஷனில் இனையும் இரண்டாவது மாடல் கிபிலி நெரிசியோமோ காராகும்.

சன்னி லியோனின் கிபிலி நெரிசியோமோ கார் 20-இஞ்ச் அலாய் சக்கரங்களுடன் முழுவதும் கருப்பு நிற வெளித்தோற்றத்தை பெற்றுள்ளது.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், பேடில் ஷிஃப்ட்டர்ஸ், முன் இருக்கைக்காக 12 வித பவர் மாற்றங்கள், முன் மற்றும் பின்புற வாகன உணர்வுக் கருவிகள், ரிமோட்டால் இயங்கும் ஸ்டார்ட் அமைப்பு, போன்ற ஸ்போர்ட் கார்களுக்கே உரித்தான அத்தனை தொழில்நுட்பங்களையும் இந்த கார் பெற்றுள்ளது.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

மேலும் இந்த காரில் 2 வித அளவுகோளில் இயங்கும் 3 லிட்டர் ட்வின் டர்போ வி6 எஞ்சின் தேவையும் உள்ளது.

அதன்மூலம் 345 பிஎச்பி மற்றும் 404 பிஎச்பி பவர் கிடைக்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் இசட்.எஃப் கியர்பாக்ஸ் இதில் இடம்பெற்றுள்ளது.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

மஸராட்டி கிபிலி நெரிசியோமோ காரின் வேரியன்டுகளில் உயர்ந்த நிலை டியூன் கொண்ட ஆல்-வீல் டிரைவ் தேர்வு மற்றும் குறைந்த நிலை டியூன் கொண்ட ரியர் டிரைவ் தேர்வு ஆகியவை உள்ளன.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

இவற்றில் சன்னி லியோன் எந்த மாடலை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் வாங்கி இருக்கும் கார் அதிக செயல்திறன் கொண்ட மாடல் என்பது மட்டும் தெரிகிறது.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

அதன்படி பார்த்தோம் என்றால், சன்னி லியோனின் புதிய மஸராட்டி கிபிலி நெரிசியோமோ மாடல், துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை 5.6 விநாடிகளில் எட்டிவிடும்.

மணிக்கு 265 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த கார் அதிகப்பட்சமாக 345 பிஎச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும்.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

மற்றொரு தேர்வாக 404 பிஎச்பி பவர் கொடுக்கும் மாடலும் இந்த ஸ்போர்டியர் காரில் வருகிறது. 4.8 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை அடையும் இந்த கார், மணிக்கு 282 கி.மீ வேகத்தில் செல்லும்.

மகளுக்காக மஸராட்டி கார் வாங்கிய அம்மா சன்னி லியோன்..!!

மஸராட்டியுடன் புதிய காரை, சன்னி லியோன் தனது மகளுக்காக வாங்கி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஜூலையில், மஹாராஷ்ட்ராவில் பிறந்து 21 மாதங்களான பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெப்பர் குழந்தைக்கு நிஷா மதுலிகா என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Sunny Leone Buys Worth Over Rs.1 Crore Maserati Ghibli Nerissimo Luxury Car in America. Click for Details...
Story first published: Wednesday, October 11, 2017, 13:49 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark