சுடச்சுட சன்னி லியோன் கார் பற்றிய தகவல்கள்!

கூகுளில் அதிகம் தேடப்படும் பெயர்களில் ஆபாச நடிகை சன்னி லியோன் 'டேஞ்சரஸ்' செலிபிரிட்டி பட்டியலில் சன்னி லியோன் முதிலிடத்தில் இருப்பதாக தகவல் கண்ணில் பட்டது. கூகுளில் மட்டுமல்ல சமூக வலைதளங்களில் இவருக்கு பின்னால் லட்சக்கணக்கான ரசிகர்கள் பதிவு செய்துகொண்டு அவரை அங்குலம் அங்குலமாக பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த தகவல்களை மனதில் ஏற்றிய பின் நம் யோசனை நிற்காமல் டிரைவ்ஸ்பார்க் தளத்துக்கும், வாசகர்களுக்கும் புத்தெழுச்சி கொடுப்பதற்காக சன்னி லியோனின் கார் பற்றிய தகவலை வழங்க முடிவு செய்தோம்.

குதிரையேற்றதுக்கு அடுத்து...!

குதிரையேற்றதுக்கு அடுத்து...!

சன்னி லியோன் மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கி கிடக்கும் வேளையில், ஆடி ஏ5 கார்தான் தன்னை மயக்கியதாக கண் சிமிட்டுகிறார். குதிரை ஏற்றத்திற்கு அடுத்து தனக்கு விருப்பமானது ஆடி ஏ5 காரை ஓட்டுவதுதான் என தனது அடக்க முடியாத ஆசையாக குறிப்பிடுகிறார்.

ஆடி ஏ5

ஆடி ஏ5

சன்னி லியோன் வைத்திருக்கும் ஆடி ஏ5 கார் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கூபே வடிவமைப்பு கொண்ட இந்த கார் ஆடி ஏ5 செடான் கார் மார்க்கெட்டில் உள்ள இதன் ரக கார்களில் அதிக இடவசதி கொண்டது.

ஆடி என்றாலே அதானே..!!

ஆடி என்றாலே அதானே..!!

ஆடி என்றாலே அதன் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள்தான் கவர்ச்சி. ஆடி கார் சன்னி லியோனை கவர்ந்ததற்கும் இதுதான் காரணமாம். கண்ணாடி கூரை,17 இஞ்ச் அலாய் வீல்கள் என ஆடி கார்களுக்கு உரிய ஏராளமான அம்சங்கள் ஆடி ஏ5 காருக்கு இருக்கிறது.

இதமான இன்டிரியர்

இதமான இன்டிரியர்

லெதர் இருக்கைகள், கண்ணை கவரும் சென்ட்ரல் கன்சோல் என உட்புறத்தை இழைத்திருக்கிறது ஆடி. இந்த காரின் உட்புற அழகையும், அதன் சொகுசையும் அனுபவித்து பயணம் செய்வதில் அப்படி ஒரு அலாதி அனுபவம் என்கிறார் சன்னி.

இந்த 'பவர்' போதுமா?

இந்த 'பவர்' போதுமா?

160 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.8 பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த காரில் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. சன்னி லியோனுக்கு இந்த பவர் போதுமாம்.

ஷூட்டிங் எடுக்கலாமா...??

ஷூட்டிங் எடுக்கலாமா...??

தாராள இடவசதியும், ஆடம்பரமும் நிரம்பி வழியும் பின் இருக்கை. ஷூட்டிங் எடுக்கலாமே?-சத்தியமா நான் நினைக்கல.. காரில் கூட வந்த டைரக்டர் 'திங்' பண்றாருங்கோ...!!

More from DriveSpark

Article Published On: Wednesday, October 31, 2012, 13:42 [IST]
English summary
Sunny Leone is a mystery and her fans want to know all about her. This time out we explore Sunny Leone's car passion! All of her acts and expressions raise the viewers pulse and hearbeat. Its no different when it boils down to her car, Sunny Leone choose the hot and smokin' Audi A5.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+