டெர்ரா கியர் ஏடிவி வாகனத்தின் சாகச ஜாலங்கள்!

By Saravana

வரும் 17ந் தேதி யுஎஃப்எக்ஸ் டிவி சேனலில் டெர்ரா கியர் ஏடிவி வாகனத்தின் சாகச ஜாலங்கள் பற்றிய நிகழ்ச்சி மறு ஒளிப்பரப்பாக உள்ளது.

யுஎஃப்எக்ஸ் சேனலில் ரோட்ஸ்டெர் என்ற பெயரில் ஆட்டோமொபைல் குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பட்டு வருகிறது. இதில், புதிய வாகன அறிமுகங்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

Terra Gear

கடந்த மாதம் 13ந் தேதி ரோட்ஸ்டெர் நிகழ்ச்சியில் டெர்ரா கியர் ஏடிவி வாகனத்தின் செயல்திறன் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு வரும் 17ந் தேதி இரவு 7 மணிமுதல் 7.15 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

டெர்ரா கியர் வாகன நிகழ்ச்சியை கர்நாடிக் கோஸ்ட் குழுவினர் வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே தவறவிட்டவர்களுக்கு பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக மறு ஒளிபரப்பாகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2013, 12:57 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+