தரையிலும், தண்ணீரிலும் செல்லும் சூப்பர் மோட்டார் இல்லம்!

By Saravana

இதுவரை தரையில் மட்டுமே செல்லக்கூடிய மோட்டார் இல்லங்கள் பற்றி செய்திகளை படித்திருப்பீர்கள். இந்த நிலையில், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வசதி கொண்ட புதிய மோட்டார் இல்லம் ஒன்றை டெர்ரா விண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

உல்லாச பயணங்கள், வார இறுதி பயணங்களில் ஓர் புதிய அனுபவத்தை வழங்கும் வசதிகளுடன் இந்த புதிய மோட்டார் இல்லத்தை கட்டமைத்துள்ளது டெர்ரா விண்ட். இந்த மோட்டார் இல்லத்தின் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களையும் வீடியோவையும் ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்களை், படங்கள் மற்றும் வீடியோவை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஆம்னி பஸ்

ஆம்னி பஸ்

பார்ப்பதற்கு ஆம்னி பஸ் போன்று இருக்கும் இந்த ஆம்பிபியஸ் பஸ் தரையிலிருந்து எளிதாக தண்ணீருக்குள் மிதந்து செல்கிறது. சரிவான இடங்களில் தண்ணீரில் எளிதாக இறக்கவும், ஏற்றவும் முடியும்.

 வேகம்

வேகம்

தரையில் அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ வேகத்திலும், தண்ணீரில் மணிக்கு 13 கிமீ வேகம் வரையிலும் செல்லும்.

நேவிகேஷன்

நேவிகேஷன்

தண்ணீரில் செல்லும்போது பயன்படும் நவீன திசைகாட்டும் வசதி உண்டு.

 வசதிகள்

வசதிகள்

டிவி, ஃப்ரிட்ஜ், ஜெனரேட்டர் போன்ற சாதனங்கள் இருக்கின்றன. சமையலறை, குளியலறை, படுக்கை வசதிகள் உள்ளன.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் முழுவதும் மர வேலைப்பாடுகளால் ஜொலிக்கிறது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான சிறிய பெட்டகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெரிய ஜன்னல்கள்

பெரிய ஜன்னல்கள்

வெளிப்புற அழகை ரசிப்பதற்கு ஏதுவாக டிரைவர் இருக்கைக்கு பின்னால் பெரிய சோபா மற்றும் சொகுசு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பெரிய கண்ணாடி ஜன்னல்களும் உள்ளன.

வீடியோ

வீடியோவை பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 13, 2014, 11:56 [IST]
English summary
The Terra Wind is a first class motor coach that is as comfortable on the lake as it is on the land with a highway speed of up to 80 mph and up to 7 knots on the water.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+