ஆணாதிக்கம் நிறைந்த ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!
ஆணாதிக்கம் நிறைந்த ஃபார்முலா-1 பந்தய உலகில் இருக்கும் ஒரே பெண்மணியின் வாழ்க்கை குறித்து டாக்குமென்ட்டரி தயாராகிறது. இந்த டாக்குமென்ட்டரி பிபிசி சானலில் ஒளிப்பரப்பாக உள்ளது. சுசி வோல்ஃப் என்ற இவர்தான் இங்கிலாந்தின் முதல் ஃபரா்முலா-1 டிரைவரும் கூட. ஆனால், இவர் இதுவரை பார்முலா-1 பந்தயங்களில் பங்கேற்கவில்லை.
அதேவேளை, வில்லியம்ஸ் அணியின் ஃபார்முலா-1 கார் தயாரிப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் கார்களை சோதனை செய்து ஆலோசனைகள் கூறும் டிரைவராக இருக்கிறார். எனவே, தற்போது உலகில் இருக்கும் அதிவேக பெண்மணியாக பார்க்கப்படுகிறார். மேலும், இதையே கருவாக கொண்டு இவரது சகோதரர் டேவிட் என்பவர் புதிய டாக்குமென்ட்டரி ஒன்றை தயாரித்து வருகிறார்.
இந்த டாக்குமென்ட்டரில் சுசி வோல்ஃப் நேரடியாக தனது பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். ஃபார்முலா-1 காரை ஓட்டத் தெரியும் என்பதே மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே, இதில் பெண் ஒருவர் இருப்பதுதான் மிகப்பெரிய விஷயம் என்கிறார் டேவிட். ஸ்லைடரில் டாக்குமென்ட்டரியில் இருந்து சில காட்சிகளும் கூடுதல் தகவல்களும்...

ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!
1978ல் இங்கிலாந்தை சேர்ந்த டிவைனா காலிகா என்ற பெண் தென் அமெரிக்க பந்தயத்தில் பங்கேற்றார். ஆனால், தகுதிச் சுற்றில் அவர் தோல்வியடைந்தார்.

கண்ணை இழந்த பெண் டிரைவர்
கடந்த ஆண்டு ஜூலையில் ஃபார்முலா-1 காரில் பயிற்சியில் ஈடுபட்டபோது ஸ்பெயினை சேர்ந்த மரியா டி வில்லோட்டா கார் விபத்தில் கண்ணை இழந்தது நினைவிருக்கலாம்.

ஃபார்முலா-1ல் பங்கேற்கும் வாய்ப்பு
ஃபார்முலா-1 பந்தயத்தில் சுசி வோல்ஃப் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!

ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!

ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!

ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!

ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!

ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!

ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!

ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!

ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!

ஃபார்முலா-1 உலகின் ஒரே அதிவேக பெண்!



Click it and Unblock the Notifications








